Saturday, 2 January 2016

மாவட்ட செயற்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

வரும் 06.01.2016 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி அளவில் நமது தஞ்சை  மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் A இருதயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது . அனைத்து கிளைசெயலர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்டசங்கம்  தோழமையுடன் கேட்டுகொள்கிறது.                           
          .சிறப்புரை:-தோழர்A.பாபுராதா  கிருஷ்ணன் , BSNLEU தமிழ் மாநில செயலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.            

   தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை

No comments:

Post a Comment