ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்<<<Click Here>>>
ஆடிப்பெருக்கன்று கன்னிப்பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்கள் தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகள் விவசாயம் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் காவிரித் தாயை வழிபடுவது வழக்கம். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் தங்களது வாழ்வில் எல்லா செல்வமும் பெற்று பெருவாழ்வு பெற்று வாழ அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டி காவிரி அன்னையை வழிபட்டு வருவது வழக்கம்.
No comments:
Post a Comment