நமது மத்திய செயற்குழு டல்ஹௌசியில் 16.06.2015 அன்று துவங்கியது. துவக்க நாளான 16.06.2015 அன்று குஜராத் மாநில செயலர் தோழர் A.M.பட்டீல் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் 14.40 மணியளவில் இயற்கையை எய்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், குஜராத் மாநிலச் சங்கத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மறைவை ஒட்டி அனைத்து இடங்களிலும் நமது சங்க கொடியை அரைகம்பத்தில் பரக்கவிடுமாறு மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment