Thursday 28 May 2015

2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம்.

26.05.2015 புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்கில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நாசகர பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக 2015 செப்டம்பர் 2ஆம் தேதி நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமும் அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம். மத்திய அரசின் நாசகர கொள்கைகளை முறியடிப்போம்.

No comments:

Post a Comment