Thursday, 26 June 2014

மாவட்ட செயற்குழு 27.06.2014

தஞ்சையில் BSNLEU மாவட்ட செயர்குழு 

27.06.2014 அன்று காலை 10 - மணி அளவில் தஞ்சை மாவட்டம் BSNLEU - அலுவலகத்தில் மாவட்ட செயர்குழு நடைபெற்றது. BSNLEU மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும்  கலந்துக்கொண்டு வாதங்களும் விவாதங்களும் முன்வைத்து செயர்குழு மிக சிறப்பாக நடைப்பெற்றது.

சிறப்பு விருந்தினர் முன்னிலையில்

தோழர்
எஸ்.சுப்ரமணியன்மாநில உதவிசெயலர் BSNLEU/திருப்பூர் 
தலைமை


 தோழர்அ.இருதயராஜ்.மாவட்ட தலைவர் BSNLEU தஞ்சாவூர்

மற்றும் மாவட்ட சங்க  பொருப்பாளர்கள் முன்னிலையில்  செயற்குழு நடைப்பெற்றது.

முன்வைத்த கருத்துகள்:-

*மாதம் தோரும் கிளைகூட்டம் நடைபெறவேண்டும்.
*அதில் உள்ள பிரச்சனைகளை மாவட்ட சங்கத்திற்க்கு தெரியப்படுத்தவும்.
*தர்னா மற்றும் ஆர்ப்பாட்டம் அது சம்மந்தமாகவும்.
*தோழர்கள் இடம்மாற்றம்(Transfer) சம்மந்தமாகவும்.
*தலைமட்ட பிரச்சனைகள்
*புதிய உறுப்பினர்கள் சேர்த்தல்
*பட்டுக்கோட்டையில் மாவட்ட மாநாடு நடத்துவது சம்மந்தமாக
*திருச்சியில் மாநிலமாநாடு அது சம்மந்தமாகவும்
*நன் கொடை தருதல் பற்றியும்



மற்றும் வழிகாட்டுதலுடன் தஞ்சை 
BSNLEU மாவட்ட சங்கம் 

No comments:

Post a Comment