Thursday, 1 May 2014

TNTCW ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயர்குழு தஞ்சை மாவட்டம்

TNTCWUஒப்பந்த ஊழியர் மாவட்ட செயர்குழு தஞ்சாவூர் 

03.05.2014 அன்று மாலை 4 - மணி அளவில் தஞ்சை மாவட்டம் BSNLEU - யூனியன் அலுவலகத்தில் TNTCWUமாவட்ட செயர்குழு நடைபெறும். BSNLEU பொறுப்பாளர்களும் மற்றும் TNTCWU மாவட்ட சங்க தோழர்களும் தோழியர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படிகிறது.

நிகழ்ச்சியில் கீழ்காணும்சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இருக்கின்றார்கள்

தோழர்கள்:-

சி.வினோத்குமார்.மாநில செயலர் TNTCW
ரா.மகேந்திரன்.மாநில உதவி பொருளர் BSNLEU 
சி.பழனிச்சாமி. மாநில உதவி செயளர் BSNLEU
அ.இருதயராஜ்.மாவட்ட தலைவர் BSNLEU
தெ.சுப்ரமணியன்.மாவட்ட செயலர் BSNLEU
ஆர்.முருகேசன்.மாநில உறுப்பினர் TNTCW


தலைமையேற்றுபவர்கள்

மாவட்டதலைவர் TNTCW
தோழர் ஜே.ரமேஷ் TTA-PKT 

மாவட்ட செயலர் TNTCW
தோழர் ந.சத்தியவானந்தம் PSM

மாவட்ட பொருளர் TNTCW
எஸ்.சம்பத் TNJ


மற்றும் வழிகாட்டுதலுடன் தஞ்சை 
BSNLEU மாவட்ட சங்கம் 



No comments:

Post a Comment