செப்.2: களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள். கட்டுரையாளர்: தோழர்.ஏ. பாபு ராதாகிருஷ்ணன் தமிழ் மாநிலச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.<<<Click Here>>>
Wednesday, 31 August 2016
Saturday, 27 August 2016
Saturday, 13 August 2016
அனைவருக்கும் இனிய "70 - வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்"
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
Saturday, 6 August 2016
GPF மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்
கடந்த ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம், தமிழ் மாநிலத்திற்கு GPF நிதி ஒதுக்கீடு செய்யாததால் GPF விண்ணப்பித்தவர்களுக்கு, GPF payment, பட்டுவாடா செய்யப்படவில்லை. எனவே, ஜூலை மாதம் விண்ணப்பித்தவர்கள், தங்களது பழைய விண்ணப்பத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும், புதியதாக 5-ந் தேதி அல்லது அதற்கு பின் விண்ணப்பிக்க வேண்டும்.
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
சுற்றறிக்கை எண்:122
BSNLஐ தனியாருக்கு தாரை வார்க்க அனுமதியோம்-03.08.2016 ஆர்ப்பாட்டம்<<<Click Here>>>
Thursday, 4 August 2016
செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம்
மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட மாவட்ட மட்ட சிறப்புக்கூட்டங்களுக்கு மாநில நிர்வாகிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.<<<Click Here>>>
Wednesday, 3 August 2016
தமிழக FORUM முடிவுகள்
ஆகஸ்ட் 3 மற்றும் 10ஆம் தேதி இயக்கங்கள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தமிழக FORUM முடிவுகள்<<<Click Here>>>
Tuesday, 2 August 2016
ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை
நமது போராட்ட அறைகூவலுக்கு கிடைத்திட்ட வெற்றி<<<Click Here>>>
Subscribe to:
Posts (Atom)