Friday, 6 December 2013

கண்ணீர் அஞ்சலி


கருப்பின புரட்சியாளரும் தென்னாபிரிக்க முன்னாள், குடியரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்! 



மனித மாண்பு, சுயமரியாதை, அநீதிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் மீது ஈர்ப்பு செலுத்திய ஒரே தலைவராக விளங்கிய மண்டேலா . அவர்களின் மறைவிற்கு பி எஸ் என் எல் ஊழியர் தஞ்சை  மாவட்ட சங்கம் தன்  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்து கொள்கிறது. 

No comments:

Post a Comment