Thursday, 19 December 2013

1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.

ஒரு சுதந்திரம்  மீண்டும் 2014-ல்

67 ஆண்டுகளுக்குப் பின் 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு.1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. அதாவது இரு ஆண்டுகளிலும் ஜனவரி 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. மற்ற தேதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்துப் பார்த்தால், அப்படியே 2014 ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். தேதிகளும், கிழமைகளும் ஒரே மாதிரியாக இல்லை.. இது போதாதா...1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமைடந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அதேபோன்று மீண்டும் ஒரு சுதந்திரம்  2014ம் ஆண்டு இந்தியாவில் வர வேண்டும் . 
 நன்றி :- ஒன் இந்தியா 

2014 ம் ஆண்டு காலண்டர் 



No comments:

Post a comment