Thursday 21 November 2013

போனஸ்

          உற்பத்தி திறனுடன் இணைந்த இன்சென்டிவ் விசயமாக புதிய பார்முலா உருவாக்கிட கூட்டுகுழு அமைக்கப்பட்டுள்ளது.தேசிய கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலர் இதன் உறுப்பினர்களாக இருப்பர்.
கடிதம் பார்க்க : Click Here