பணிநிறைவு பாராட்டு விழா எங்கள்அன்புத் தோழர் P.அபிக்கு
தங்கத்தின் தங்கம் தாமரை கின்னம் புதுச்சேரி மண்ணின் மைந்தன் BSNL-லை நீண்ட நாட்கள் வடிவமைத்து காத்துதந்த எங்களுல் ஒருவர் எங்கள்தலைவர் நமது BSNLEU அகில இந்திய பொதுச்செயலாளரும்மான எல்லோரும் செல்லமாய் அழைக்கும் எங்கள் அன்புத் தோழர் P.அபி அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழாவை எங்கள்
தஞ்சை மாவட்டம் BSNLEU சங்கம் மனதார பாரட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தஞ்சாவூர் மாவட்டம் |
No comments:
Post a Comment