Tuesday 13 May 2014

சுற்றறிக்கை எண்:129

மத்திய சங்க செய்திகள்<<<Click Here>>>

கண்னீர் அஞ்சலி

கண்னீர் அஞ்சலி... நமது சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் தோழர் S.தமிழ்மணி அவர்களின் தந்தையார் 04--05-2014 அன்று உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது மறைவால் வாடும் தோழர்.தமிழ்மணிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநிலசங்கம் உரித்தாக்குகிறது - S.செல்லப்பா மாநில செயலர்<<<Click Here>>>

Thursday 1 May 2014

TNTCW ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயர்குழு தஞ்சை மாவட்டம்

TNTCWUஒப்பந்த ஊழியர் மாவட்ட செயர்குழு தஞ்சாவூர் 

03.05.2014 அன்று மாலை 4 - மணி அளவில் தஞ்சை மாவட்டம் BSNLEU - யூனியன் அலுவலகத்தில் TNTCWUமாவட்ட செயர்குழு நடைபெறும். BSNLEU பொறுப்பாளர்களும் மற்றும் TNTCWU மாவட்ட சங்க தோழர்களும் தோழியர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படிகிறது.

நிகழ்ச்சியில் கீழ்காணும்சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இருக்கின்றார்கள்

தோழர்கள்:-

சி.வினோத்குமார்.மாநில செயலர் TNTCW
ரா.மகேந்திரன்.மாநில உதவி பொருளர் BSNLEU 
சி.பழனிச்சாமி. மாநில உதவி செயளர் BSNLEU
அ.இருதயராஜ்.மாவட்ட தலைவர் BSNLEU
தெ.சுப்ரமணியன்.மாவட்ட செயலர் BSNLEU
ஆர்.முருகேசன்.மாநில உறுப்பினர் TNTCW


தலைமையேற்றுபவர்கள்

மாவட்டதலைவர் TNTCW
தோழர் ஜே.ரமேஷ் TTA-PKT 

மாவட்ட செயலர் TNTCW
தோழர் ந.சத்தியவானந்தம் PSM

மாவட்ட பொருளர் TNTCW
எஸ்.சம்பத் TNJ


மற்றும் வழிகாட்டுதலுடன் தஞ்சை 
BSNLEU மாவட்ட சங்கம் 



அனைவருக்கும் ’மேதின’ வாழ்த்துக்கள்

 ’மேதின’ வாழ்த்துக்கள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:128

மத்திய சங்க சுற்றறிக்கையும்....<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:127

30ஆவது தேசிய கவுன்சில் கூட்டம்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:126

துணை டவர் நிறுவனமும் இதர மத்திய சங்க செய்திகளும்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:125

கோவை கருத்தரங்கம்<<<Click Here>>