13th All INDIA WEIGHT-LIFTING AND POWER LIFTING BEST PHYSIGUE -CHAMPIONSHIP(M.P.)BHOPAL.
BSNL-லில் 13-வது அகில இந்திய அளவிலான பளூ தூக்கும் போட்டி போபாலில் நடைப்பெற்றது அதில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தோழர் எஸ்.விமல்ராஜா SA, மன்னார்குடி அவர்கள் முதலிடம் பிடித்துள்ளார். தோழர் எஸ்.விமல்ராஜா.SA, அவர்கள் மென் மேலும் வளர பலபரிசுகளை வெல்ல வேண்டும்மென்று தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் மானதார பாராட்டுகிறது.
நமது BSNLEU சங்கத்தை சேர்ந்த தோழர் எஸ்.விமல்ராஜா அவர்கள்
திரு.எஸ்.விஜயகுமார்,DGM(CFA)அவர்கள்,திரு,எக்ஸ்.ஜான்ஸ்டீபன்தாஸ்,AGM(VIG),திருமதி.சி.பொன்னழகு,AGM(NWP) BSNL தஞ்சாவூர்.
வாழ்த்துகளுடன் மாவட்ட செயலர்
தெ.சுப்ரமணியன்
No comments:
Post a Comment