Friday, 1 April 2016

நம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி

30-03-2016 PLI போனஸ் கூட்டத்தில் நிர்வாக ஆலோசனையான இரண்டு இலக்க போனஸை NFTE தலைவர் ஏற்றுக் கொண்டு அதனை இணைய தளத்திலும் வெளியிட்டார். நம்து மத்திய சங்கம் NFTEன் தொழிலாளர் விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி போராட்ட அறைகூவல் கொடுத்ததும் தோழர்.இஸ்லாம் அகமத் 31-03-2016 அன்று மீண்டும் GM(Restructuring) அவர்களை சந்தித்து நிர்வாகத்தின் PROPOSALAL NFTE ஏற்க மறுக்கிறது என கூறியுள்ளார். NFTEன் அந்தர் பல்டியை இணைப்பில் காண்க.

No comments:

Post a Comment