Thursday, 7 April 2016

7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்


7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்  06.04.2016 அன்று முதல் கட்ட சுற்று பயணம் தஞ்சை GM அலுவலகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி மேரிஷ்கார்னர் மற்றும் மன்னார்குடி OFC அலுவலகம்,   CCC -  வாடிக்கையாளர்கள்  சேவைமையத்தில் முடிவடைந்தது.   மாலை  4-  மணியளவில் தேர்தல்  பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதன் வாயிலாக கிளை தலைவர் தோழர். M. முஹம்மதுயாசின் BSNLEU மன்னை தலைமையில் தேர்தல்  கூட்டம் துவங்கியது. முன்னிலை தோழர். K.பிச்சைக்கண்ணு BSNLEU மன்னை அவர்கள். வரவேற்ப்புரை தோழர். S.சிவராஜன் BSNLEU கிளைசெயலர் மன்னை அவர்கள். துவக்க உரையாகதோழர். D. சுப்ரமணியன்  மாவட்ட செயலர் BSNLEU தஞ்சை அவர்கள் உரையாற்றினார், பின்னர் வாழ்த்துரை தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர்  BSNLEU தஞ்சை அவர்களும் மற்றும் தோழர்.M. கணேஷமூர்த்தி மாவட்ட தலைவர் SNA TTA தஞ்சை அவர்கள் , தோழர்.S.C. ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலர் SNA TTA தஞ்சை அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்கள். பின்னர்   தோழியர் V.P. இந்திரா  மாநில உதவி செயலாளர்  BSNLEU அவர்கள் சிறப்பான தன்னுடைய எழுச்சியுரையாற்றினார்கள். 
நன்றியுரை தோழர்S.விமல்ராஜ கிளை பொருளாளர்  
BSNLEU மன்னை அவர்கள்


தஞ்சை GM அலுவலகம் பாலாஜி நகர் 

மன்னை தொலைபேசி அலுவலகம் 



தோழியர் V.P. இந்திரா  மாநில உதவி செயலாளர்  BSNLEU அவர்கள் 


தோழர்.S.C. ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலர் SNA TTA தஞ்சை 


தோழர்.M. கணேஷமூர்த்தி மாவட்ட தலைவர் SNA TTA தஞ்சை அவர்கள்
தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர்  BSNLEU தஞ்சை அவர்கள்
தோழர். D. சுப்ரமணியன்  மாவட்ட செயலர் BSNLEU  அவர்கள் 
கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் தோழியர்கள் 

கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட நிறுவாகிகள்  தோழர்கள் தோழியர்கள் 

கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட நிறுவாகிகள்  தோழர்கள் தோழியர்கள் 

கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட நிறுவாகிகள்  தோழர்கள் 
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

No comments:

Post a Comment