Tuesday, 19 April 2016

7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 23.04.2016 மாலை 04.30 மணி அளவில்  தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகின்றது.
அனைத்து தோழர்களும்! தோழியர்களும்! தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு    தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறோம்.


D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

No comments:

Post a Comment