BSNLEU நாம் செய்த சாதனைகள்
* ஊதிய மாற்றத்தை உறுதி செய்ய உங்கள் வாக்கு செல்போனுக்கே!
* பெயர் மாற்றம் பெற்றுத் தந்தோம் கேடர்களுக்கு..... பெறும் மாற்றம் பெற்றுத் தருவோம் BSNLக்கு....
* வாழ்வளித்த சங்கமாம் BSNLEUவிற்கு... வாக்களிப்போம் செல்போன் சின்னத்தில்.. வரிசை எண் 9ல்,
* முதல் மற்றும் இரண்டாவது ஊதிய மாற்றத்தில் நல்லதொரு ஊதிய உயர்வை பெற்றுத்தந்த சங்கம் BSNLEU
* 4 கட்ட பதவி உயர்வில் அனைத்து ஊழியர்களுக்கும் பதவி உயர்வுகள் பெற்று தந்த சங்கம் BSNLEU
* 11 ஆண்டு அங்கீகாரம் பெற்ற நிலையில், VRS, CRS திட்டங்களை விரட்டியடித்த சங்கம் BSNLEU
* நிர்வாகம் மறுத்த 78.2% ஊதிய நிர்ணய பலனை போராடி பெற்றுத்தந்த சங்கம் BSNLEU
* பங்கு விற்பனை என்னும் அரசின் முடிவை ஒன்றுபட்ட போராட்டத்தால் தடுத்த நிறுத்தியுள்ள சங்கம் BSNLEU
* மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ச்சியான ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திவரும் சங்கம் BSNLEU
* நம் வாழ்வின் ஒளியான BSNL நிறுவனத்தை நலிவடையவிடாமல், லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நாள் தோறும் இயக்கம் கண்டு வரும் சங்கம் BSNLEU
* ஐந்து முறை ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவோடு முதன்மை சங்கமாக வெற்றி பெற்ற சங்கம் BSNLEU
* பங்கு விற்பனையை தடுத்த சங்கம் BSNLEU பணிப்பாதுகாப்பை தந்த சங்கம் BSNLEU
* பாதுகாப்போம்! பலப்படுத்துவோம் BSNLஐ! வாக்களிப்போம்! வெல்லச் செய்வோம் BSNLEUவை..
* பொதுத்துறையாய் BSNL தொடர்ந்து செல்ல, போராடும் BSNLEUவிற்கு வாக்களிப்போம்.
* ஊழியர் நலன் காக்கும் சங்கம் BSNLEU உதிரத்தில் கலந்த சங்கம் BSNLEU
தோழமையுடன்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தோழமையுடன்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment