Tuesday, 10 May 2016

வரிசை எண் 9ல் உள்ள செல்போன் சின்னத்திற்கு வாக்களிப்போம்!

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக போராடி BSNLஐ பாதுகாக்கும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்! BSNL ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வரும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்! நமக்கான நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்! 01.01.2017 முதல் நடைபெற உள்ள ஊதிய மாற்றத்தில் ஊழியர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை பெற்றுத் தர உள்ள சங்கம் BSNL ஊழியர் சங்கம்! நமக்கான சங்கமான BSNL ஊழியர் சங்கத்திற்கு ’வரிசை எண்9’ல் உள்ள ”செல்போன்” சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்!

D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

No comments:

Post a Comment