Tuesday, 26 September 2017

ஒப்பந்த ஊழியர் பிரச்சனை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை

BSNLEU & TNTCWU
THANJAVUR SSA
---------------------------------------------------------------------------------      
          A.Irudayaraj,                                         J.Ramesh,
                    District Secretary(BSNLEU),                District President(TNTCWU),
             Cell: 7598775811                                  Cell: 948610687
           ------------------------------------------------------------------
To
The Principal General Manager,
BSNL.,
Thanjavur-613007

No.BSNLEU & TNTCW/TNJ/2016-17/   dated  at Thanjavur the 19.09.2017
Sir,
            Sub: Request to settle the Contract workers problems- reg

The following contract workers problems are brought to the notice of our union for settlement.

1. The amount deducted as EPF by the Online consultancy, Bangalore during the period from 01/06/2007 to 31/12/2008 neither remitted to EPF account nor refunded till date.  It was informed that a sum of Rs.12 lakhs was withheld from the security deposit of the contractor for the settlement, but not settled. The matter may please be verified and necessary action may be taken to refund the amount to the concerned contract workers.

2.  It is verified from the EPF office that the amount deducted as EPF by the Shree security agency  during the period from 01/11/2015  to 30/09/2016 for 20 workers mostly from Area 1 not included in EPF account.  Kindly arrange to reconcile,  otherwise for refund.

3. The remittance details of EPF contribution not communicated to the workers by the Balaji agency, Tiruchy for the past one year.

4. Every month a sum of Rs.10- were deducted from the salary of the workers by the Balaji agency, Tiruchy for the past one year. It may be avoided.

5. Our circle union has given a call for agitation in front of CGM office, Chennai as hunger fast from 12.09.2017 to 15.09.2017 to settle the grievances of contract workers, and it was deferred towards the assurance given by Circle Administration to pay the wages before 7th of every month also bonus by the contractor.  Therefore it is requested to ensure the minimum bonus of Rs.7000- to all the contract workers in our SSA.

6. As per Circle office guidelines, the Skilled/Semi-Skilled/Unskilled wages are implemented at many SSAs including Kumbakonam, but so far in our SSA it is not done. Therefore kindly look in to the matter to implement atleast from this month with the consultation with  service unions.

Thanking You
Yours faithfully
                                                                                                                                                                                                                                                                              (A.Irudayaraj)

                                                                                                         DIST SECRETARY

Thursday, 21 September 2017

BSNL Management Committee approves proposal to settle Wage Revision with 15% fitment.

After the One Day Strike, held on 27.07.2017, in a meeting held with the unions and associations, shri Anupam Shrivastava, CMD BSNL, told that the BSNL Management would once again send a proposal to the government, recommending settlement of Wage Revision to BSNL employees, w.e.f., 01.01.2017. Accordingly, it is learnt that the BSNL Management Committee has now approved a proposal to be sent to the government. As per this proposal, the Management wants to give Wage Revision to the employees with 15% fitment and the allowances are to be frozen (means allowances will not be increased, based on Wage Revision.) This is really a positive step taken by the BSNL Management. This proposal will go to the BSNL Board for approval. We sincerely appreciate the CMD BSNL, as well as the Management Committee, for taking such a step. At the same time, we also like to caution the employees. They should not have any illusion that, the Wage Revision is going to be automatically settled, based on this proposal of the Management. We wish to emphatically tell the employees that the government is firm in not settling Wage Revision for BSNL employees. Only through serious united struggles, we can get Wage Revision. Let us get prepared for that.

Saturday, 16 September 2017

துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 15.09.2017ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

15-09-2017 காலை 0930  மணிக்கு   தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில்  துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து  சங்கங்கள்  சார்பாக   ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது





Thursday, 14 September 2017

துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 15.09.2017ல் சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டம்

15-09-2017 காலை 10.00 மணிக்கு   தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில்  துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து சங்கங்கள்  சார்பாக ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.                   
அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு    கொடுக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday, 13 September 2017

SEWA BSNL தமிழ் மாநில செயலாளர் தோழர் T.முத்துகிருஷ்ணன் மறைவிற்கு அஞ்சலி.

SEWA BSNL தமிழ் மாநில செயலாளர் தோழர் T.முத்துகிருஷ்ணன் கோவையில் 13.09.2017 அன்று காலமானார். அவருக்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Thursday, 7 September 2017

வாழ்த்துக்கள்

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக‌ JAO தேர்வு முடிவுகளை மறு பரிசிலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் திருத்தப்பட்ட‌ RESULT வெளீயாகியுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்கு முயற்சி எடுத்த நமது மத்திய சங்க்த்திற்கு நம்முடைய மனமார்ந்தநன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Tuesday, 5 September 2017

இரவு நேரம் இலவசமாக பேசும் வசதி ஊழியர்களூக்கும் உத்தரவிடப்பட்டது.

இரவு நேரம் இலவசமாக ( இரவு 9.00 மணியிலிருந்து காலை 7.00 மணி வரை) பேசும் வசதி வாடிக்கையாளர்களூக்கு அறிமுகப்ப்டுத்தப்பட்டது. இதை BSNLல் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென்று நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து பேசி வந்தது. அதனடிப்படையில் ஓய்வு பெற்ற்வர்களூக்கு மட்டும் த்தரவிடப்பட்டது. இதை பணியாற்றும் ஊழியர்களூக்கும் அமுல்படுத்த வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தி வந்தோம். அதன் தொடர்ச்சியாக BSNL நிர்வாகம் 30/8/2017 அன்று உத்தரவிட்டுள்ளது.
நமது மத்திய சங்கத்திற்கு நம்முடைய மனமார்ந்த, நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Monday, 4 September 2017

happy Onam.

BSNLEU wishes happy Onam.

Onam is celebrated to welcome and honour the beloved demon king Mahabali, who visits his people once every year, on the occasion of Onam. BSNLEU wishes happiness, peace and prosperity to all the comrades, on the occasion of the colourful festival of Onam.

Saturday, 19 August 2017

UNIFORM க்கு பதில் பணம் ஏற்றுக்கொள்ள தயாரில்லை !

UNIFORM க்கு பதில் பணம் கொடுப்பதாக நிர்வாகம் நம்மிடம்
கருத்து கேட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற நமது மத்திய‌
செயற்குழுவில் இது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது.
பணம் கொடுப்பதை ஏற்க வேண்டாம் தரமான சீருடை வழங்க‌
வேண்டும் என்று தோழர்கள் கருத்து சொன்னதின் அடிப்படையில்
நிர்வாகத்திற்கு நமது பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.

Tuesday, 8 August 2017

போராட்டத்தை தவிர வேறுவழியில்லை ஓன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம்

இறுதியில் DPE 3வது ஊதியதிருத்தம் செய்வதற்குண்டான உத்தரவை வெளியிட்டுவிட்டது. அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது லாபமீட்டும் கன்பெனிகளூக்கு மட்டுமே ஊதிய திருத்தம் நஷ்டம் அடைந்த நிறுவனங்களுக்கு இல்லையென்று  DPE தெளிவுபடுத்திவிட்டது. 

DIRECTOR (HR) வாரத்திற்கு ஒரு கடிதம் ஊழியர்களுக்கு எழுதினார் எப்படியம் BSNL ஊழியர்களுக்கு ,அதிகாரிகளூக்கு ஊதியதிருத்தம் கிடைத்துவிடும் CMD நமக்கு சாதகமாகவுள்ளார், DOT நமக்கு சாதகமாகவுள்ளது, துறை அமைச்சர் சாதகமாக உள்ளார். ஆகவே விரைவில் ஊதியதிருத்தம் வந்துவிடும் என்றும் போராடும் சங்கங்கள் மீது துஷ்பிரச்சாரம் செய்தார், தேவையில்லாமல் போராடுகிறார்கள் என்று பல விஷயங்களை சங்கங்களூக்கு எதிராக கடிதம் மூலம் தெரிவித்து வந்தார்.  ஒரு சிலசங்கங்களூம்  அதையே சொன்னது. அனைவரும் நமக்கு சாதகமாக‌ இருக்கிறார்கள் ஆகவே விரைவில் ஊதியதிருத்தம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
UNIONS AND ASSOCIATIONS தெளிவாக சொல்லியது AFFORDABILITY CLAUSE அதிலிருந்து BSNL க்கு விலககு அளிக்காதவரை நமக்கு ஊதியதிருத்தம் என்பதே இல்லை. ஆகவே அதை பெறுவதற்கு DOT /அரசை நிர்பந்திக்க‌ வேண்டுமென்றுதான் அனைத்து சங்கங்களோடு பேசி போராட்ட திட்டம் வகுக்கப்பட்டு தர்ணா, உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் சிறப்பாக நடைபெற்றுள்ளது ஒருசில சங்கங்கள் ஒதுங்கிகொண்டன.. 
UNIONS AND ASSOCIATIONS அடுத்த கடட போராட்டத்திற்கு திட்டமிடவுள்ளன. DOT க்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் அது தவறவிட்டது.   DOT நமக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். DOT ஐ நிர்பந்தபடுத்தினால் இது முடியம அதற்கு ஒரு கடுமையான‌ போராட்டம் ஓன்றுபட்டு நடத்தினால்தான் இதை சாதிக்கமுடியும்.

ஓன்றுபடுவோம்!  போராடுவோம்!!  வெற்றிபெறுவோம்!!!

Thursday, 3 August 2017

22nd LCM on 04-08-2017

22nd    Local Council Meeting
Items for discussion
22.1  Provision of One New Xerox Machine
One New Xerox Machine to  GM Office , Ground Floor/ Balaji Nagar Thanjavur may be provided.

22.2 Non working of TOWER A/C
Non working of TOWER A/C at  Tamil University and  Medical College to be attended and put in service.

22.3 Supply of Laptop to all the JE O/D
Laptop to all the JE O/D who is marked for brand band may be supplied.

22.4 Provision of Moderm & Instrument to NPC customers
New Moderm and Telephone instrument to be arranged by the department to the New customers.

22.5  Supply of Power shoes & Tool Bag
Supply of Power shoes & Tool Bag to JEs/TTs at SDOP Thanjavur

22.6 Merger of CSC & CSR
In Tiruvarur two CSC are working, these are  to be merged as one.
Merger of CSC & CSR in Vedaraniam.

22.7 Provision of New Battery
Provision of New Battery to  Thagattur,  Kuruvappalam,  Kariyapattinam Exchanges and Vadaseri. The new battery provided in Avoor Exchange not supporting.

22.8  Shifting of TTP Exge
In tiruthuraipoondi Exge functioning at Mettu Street to be shifted to UHF Station. 

22.9 Requirement of Cable Fault Locator
One Cable Fault Locator required at Tiruthuraipoondi out door.

22.9  Requirement of PC
One Printer in good condition  required at  Pattukottai  CSR.  
One PC is required for  JTO O/D PTK.


22.10        Provision of New Cell Tower
KTNL – Thaneerkunnam –New Cell Tower to be provided . &  New 3G Tower at Vadaseri to be commissioned. 

22.11   Tower Problem
Tower Problem in Rajagiri Town,Nayankkanpettai &  Elankadu
Alangottai  & Edakeelaiyur 

22.12    Civil Works to be attended

1.       Gents Toilet in GM Office , Ground Floor/ Balaji Nagar Thanjavur to be repaired

2.      Drinking water and sewages  water mixing in CTMX bldg,  Thanjavur. In and around available unwanted electrical fittings/water pipe lines to removed to avoid excess EB charges/hazards. Vegetation to be arranged.

3.      BSNLEU office wooden door and broken glass window to be replaced.

4.     Tiruvaiyaru Exge is functioning in Rented Bldg. All the damages are to be rectified immediately.

5.       Perumpannaiyur Exge is functioning in Rented Bldg. All the damages are to be rectified.

6.       Ponnthottam – Compound Damage is to be set right.

7.       TVN Old Exge (L) - Entrance completely damaged.

8.      O/o DE(RM) MNG- Main Gate problem & Tube lights are to be
 provided.

9.     In Muthupettai  Exge the borewell not working, water is purchased on daily basis.

22.13   Water Problem
Water Problems at Vedaraniam  Staff Quarters,  Pattukottai  Exchange Orattanad  Main Exge and are to be settled.
The water purifier available at CTMX closed canteen to be shifted to suitable place and make it use of all staff.


22.14    Cable Fault
In  Tiruvarur DE(RM) section  -  Pillars are to be maintained. The faulty Primary and Secondary cables to be rectified through contract basis. In Kattur and Mangudi NPC can be given if fault rectified.

22.15     Engaging of Contract labour.
In all over SSA new contract labours are engaged for Indoor and office duty. A uniform procedure to be adopted for this engagement.  At present working contract labour list SDCA wise to be supplied to the service unions since to monitor/restrict  the fresh engagement.

.
22.16  Service SIM
Service SIM to the left out officials to be supplied.

22.17   Form-3 to be supplied to the retiring official.

Form-3 Family particulars given by the retiring officials for recording in the Service book, the same copy duly  attested and given to the retiring officials on retirement for their reference.


22.18    Chairs required for CSRs.
In Pattukottai, Adirampattinam & Koothanallur CSCs Chairs are to  arranged for Officials on duty.


                                                                                                                                                                                                                                                                                                                      (A.IRUDAYARAJ)
                                                                                                              Secretary
Local council
                                                                   Thanjavur SSA


Saturday, 29 July 2017

27.07.2017 வேலை நிறுத்தம் வெற்றி


வெற்றிகரமாய் நடைபெற்ற வேலை நிறுத்தம்.  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

Wednesday, 26 July 2017

பத்திரிக்கை செய்தி


பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூலை 27 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்திட முடிவு செய்திருப்பதாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊதியத் திருத்தம் கோரி, வரும் ஜூலை 27 அன்று பிஎஸ்என்எல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியத் திருத்தம் குறித்தபேச்சுவார்த்தைகள் 2017 ஜனவரி 1 அன்றே தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் மூன்றாவது ஊதிய திருத்தக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அக்குழுவும்தன் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பி, அமைச்சரவைக்குழுவும் அதனை 2017ஜூலை 19 அன்று ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரையில் மிகவும் முக்கியமான ஒன்று, தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்பதாகும்.இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியத் திருத்தத்திற்கு தகுதி அற்றவர்களாகிறார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றைய தினம் நட்டத்தில் இயங்குவதற்கு அதன் ஊழியர்கள் காரணமல்ல, மாறாகஅரசாங்கமே காரணம் என்பதையும் அது அமல்படுத்திவரும் பிஎஸ்என்எல் விரோத கொள்கைகளே காரணம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை தன்னுடையமொபைல் வலை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்குஅரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட டெண்டர்களை அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி செய்து வந்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்து வந்தது.
அரசாங்கமே தொடர்ந்து முட்டுக்கட்டை விதித்து வந்ததன் காரணமாகவே, மொபைல் வளர்ச்சியில் பிஎஸ்என்எல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, பிஎஸ்என்எல் அலுவலர்களும், ஊழியர்களும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 27 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஎன்றால், பிஎஸ்என்எல் அலுவலர்கள் – ஊழியர்கள் போராட்டங்கள் தீவிரமாகும். இவ்வாறு பி.அபிமன்யு கூறியுள்ளார்