The 3rd PRC has already submitted it’s report to the government. The
government in turn, has referred it to the secretaries of the concerned
departments. It is reliably learnt that, according to the terms and conditions
set by the 3rd PRC, it will be very difficult for BSNL employees to get wage
revision. Hence, the entire Non-Executives and Executives have to gear up for
struggle, for getting justice in the next wage revision.
Wednesday, 1 March 2017
Wage revision from 01.01.2017 – Be prepared for struggle to get justice.
Wednesday, 22 February 2017
DWC meeting on 27/02/2017
A.Irudayaraj, BSNL Community Hall,
District Secretary, Ram Nagar,
Thanjavur 613007.
Cell: 7598775811 website:
bsnleutnj.webs.com
No.BSNLEU/TNJ/2016-17/17 dated 21.02.2017
Notice
It is hereby notified under article 15 of the
Constitution of BSNL Employees Union, that the District Executive Committee Meeting of Thanjavur District union
will be held on 27.02.2017 MONDAY
under the presidentship of Com. D.Subramanian, District President. The venue of the District Executive Meeting
is at BSNL Employees District Union Office, BSNL Complex, Balaji Nagar,
Thanjavur and the meeting will begin at 10.00 hrs. The Agenda for the meeting
is as follows:-
Agenda
1. Pending
Request transfer issues.
2. Submission
of LCM Membership
3. Submission
of Works Committee Membership
4. Celebration
of Women day on 8th March 2017
5. Celebration
of BSNLEU formation day on 22nd March, 2017
6. All
India Conference Donation pending
7. Any
other items with the permission of chair
Com.R.Mahendran,
Asst Circle Treasurer, BSNLEU, Chennai will
attend and inaugurate the District Executive Committee meeting.
-Sd-
[A.IRUDAYARAJ]
DIST
SECRETARY
1. The General Manager, BSNL,
Thanjavur. It is reqested to grant SCL to the
Dist office bearers and Branch
Secretaries to attend DWC on 27/02/2017.
2. Com. A. Babu
Radhakrishnan, Circle
Secretary, BSNLEU, Chennai.
3. All the District Office Bearers &, Branch
Secretaries of BSNLEU TNJ SSA.
4. Dist Secretary, TNTCWU, Thanjavur SSA.
Tuesday, 21 February 2017
ரூ.1,000 நோட்டு
ரூ. 1,000 நோட்டு அச்சடிக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. தொடர்ந்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் ரூ.1,000 நோட்டு வெளியிடப்படவில்லை. புதிய வடிவில், பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1,000 நோட்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கு ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ரூ.1000 நோட்டுகள் வெளியிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
Thursday, 16 February 2017
Regularization of Off-net Calls in the Pre-paid SIM Cards provided to Non-Executives -
As per BSNL C.O.File No. No. 02-22/2002 PHA(Pt) & Circular No. 01/2017 – PHA dated at New Delhi the
02.02.2017.
, approval of the competent authority is conveyed for the
Regularization of Off-net Calls in the Pre-paid SIM Cards provided to Non-Executives with a Talk Time of
Rs.200/- per month (Rs.150/- On-net and Rs.50/- Off-net), w.e.f 01/03/2017.
Endt vide.DGM(Mktg-CM) o/o GM(S&M-CM)
BSNL, Tamilnadu Circle S&M-CM/180/ Genl Mktg Orders/2016-17/ 27 dt @ Chennai-6 the 13.02.2017
=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR
Wednesday, 15 February 2017
GPF பட்டுவாடாவில் உள்ள சிரமங்களை போக்க….
BSNL ஊழியர்
சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ்
சந் ஆகியோர் 14.02.2017 அன்று டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) திரு
பிரகலாத் சிங் அவர்களை சந்தித்து BSNL ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் GPF கிடைப்பதில்
உள்ள சிரமங்களை விவாதித்தனர். தற்போது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கு GPF பணத்தை
முதலில் வழங்கி விட்டு பின்னர் DOTயிலிருந்து திரும்ப பெறுகின்றனர். இந்த
முறையில் GPF பணத்தை உரிய நேரத்தில் வழங்க BSNL வசம் போதுமான பணம் இல்லாத காரணத்தால் ஊழியர்கள்
சிரமப்படுகின்றனர். இந்த சிரமத்தைக் களைய, ஒவ்வொரு மாதமும் DOT முன்பணத்தை
BSNLக்கு வழங்கி விட்டு, ஊழியர்களுக்கு GPF பட்டுவாடா முடிந்த உடன் அதனை சரி செய்து கொள்ளலாம் என்று BSNL ஊழியர்
சங்கம் ஏற்கனவே டெலிகாம் கமிஷனுக்கு ஆலோசனையாக தெரிவித்திருந்தது. 14.02.2017 அன்று
இந்த ஆலோசனை டெலிகாம் கமிஷன் MEMBER(FINANCE) உடன் விவாதிக்கப்பட்டது. BSNL ஊழியர்
சங்கத்தின் இந்த ஆலோசனையை வெகுவாக பாராட்டிய அவர், மேலும் இது தொடர்பாக BSNL மற்றும் DOT அதிகாரிகளுடன்
விவாதிப்பதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு பின் நமது தலைவர்கள், BSNLன் GM(T&BFCI) திரு
யஷ்வந்த நாராயன் சிங் அவர்களை சந்தித்து, இந்த தகவல்களை தெரிவித்து, இந்த
பிரச்சனையை விரைவில் தீர்வு காண்பதற்கு, டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) உடன்
தொடர்ந்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Tuesday, 14 February 2017
BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கனரா வங்கியுடனான MOU கையெழுத்தானது
BSNL ஊழியர்களுக்கு
பல்வேறு கடன்களை வழங்குவதற்காக கனரா வங்கியுடனான ஒப்பந்தம் காலவதியாகி இருந்தது.
மீண்டும் அதனை புனரைமத்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.02.2017 இருதரப்பாரிடையே கையெழுத்தாகிவிட்டது. அதற்கான உத்தரவை 09.02.2017 அன்று கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
A.இருதயராஜ், மாவட்டச்
செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்
1. 31/03/2017 வரை தினமும் பணி நேரம் போக கூடுதலாக 1 மணி நேரம் மார்க்கெட்டிங் பணிகளில் அனைவரும் ஈடுபடுவது.
2. மார்ச் 8
மகளிர் தின சிறப்பு கூட்டம் நடத்துவது.
3. மார்ச் 22 BSNLEU தின சிறப்பு
கூட்டம் நடத்துவது
4. மாநில மாநாட்டு நிதியாக உறுப்பினர் அனைவரும்
தலா 100
ரூபாய் நன்கொடை
வழங்குவது.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Saturday, 4 February 2017
BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம் 1-8
01. 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் குறித்த BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு
தீர்மானம்.
02. தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்ச்சனைகள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு
தீர்மானம்
03. பண
மதிப்பின்மைக்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
04. நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு
தீர்மானம்
05. மத நல்லிணக்கம் தொடரபான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு
தீர்மானம்
06. BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு
தீர்மானம்
07. உழைக்கும் வர்க்கத்தின் ஒன்று பட்ட போராட்டங்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு
தீர்மானம்
08. சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு
தீர்மானம்
Read BSNLEUTNC.Com
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர்,
BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது
200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது Corporate Office.New Delhi .Lr.No.02-22/2002-PHA (pt) dt 02.02.2017 மற்றும் சில மத்திய சங்க செய்திகள் BSNLEUTNC.COM
Monday, 30 January 2017
சென்னையில் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு சென்னை ஆனந்த வல்லி திருமண மண்டபத்தில் 07.02.2017 அன்று நடைபெற உள்ளது. அதில் மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் கிளை செயலாளர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அந்தக் கூட்டத்திற்கு வரும் போது கிளை செயலாளர்கள், தங்கள் கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை, அந்தக் அந்தக் கிளைக்கு தேவையான தொலை தொடர்பு தோழன் பத்திரிக்கையின் எண்ணிக்கை மற்றும் TELE CRUSADER பத்திரிக்கையின் எண்ணிக்கை ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு அதே இடத்தில் 8வது அகில இந்திய மாநாட்டு பணிகளில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Saturday, 28 January 2017
Contract workers March to Parliament on 22nd February, 2017 – Make it a grand success.
The
BSNL Casual Contract Workers Federation (BSNLCCWF), is organising a March to
the Parliament on 22nd February, 2017, to highlight the demands
of the casual and contract workers. BSNLEU always remains in the forefront, in
fighting against the injustices being meted out to the casual and contract
workers. The 8th All India Conference of BSNLEU, held at Chennai,
has given a call to the regular workers also to massively participate in this
rally, and raise their voices in support of the demands of the casual and
contract workers. The CHQ of BSNLEU has called upon the circle unions of
BSNLEU, nearer to Delhi, to take special efforts to mobilise maximum number of
regular employees in the rally. Let us make the March to Parliament a grand
success.
=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR
Saturday, 21 January 2017
மத்திய மாநில அரசுகளே! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடு!!!
தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி! வெல்லட்டும் இளைஞர்களின் போராட்டம்!! ஆதரவுக் கரம் கொடுப்போம்!
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Friday, 13 January 2017
அரசு விடுமுறை கட்டாயமல்ல
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது அரசு விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று மீண்டும் பொங்கலுக்கு கட்டாய விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களை குறிவைத்து ஒடுக்கும் விதமாக அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் பொங்கள் பண்டிகைக்கு உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றே விடுப்பு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுக்கும் பட்சத்தில் கட்டாயமாக பணிக்கு செல்ல வேண்டும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு ரீதியான விழாவை இருட்டடிப்பு செய்வதாக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தனது முடிவில் பின் வாங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இன்று மீண்டும் சேர்த்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களை குறிவைத்து ஒடுக்கும் விதமாக அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. தற்போது பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் பொங்கள் பண்டிகைக்கு உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றே விடுப்பு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுக்கும் பட்சத்தில் கட்டாயமாக பணிக்கு செல்ல வேண்டும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு ரீதியான விழாவை இருட்டடிப்பு செய்வதாக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தனது முடிவில் பின் வாங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இன்று மீண்டும் சேர்த்துள்ளது. தசரா விடுமுறைக்கு பதிலாக பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Friday, 6 January 2017
BSNL ஊழியர் சங்க அனைத்திந்திய நிர்வாகிகளின் பட்டியல்
2016 டிசம்பர் 31 முதல் 2017 ஜனவரி 3 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியல்
தலைவர் : தோழர். பலபீர்சிங், பஞ்சாப்
பொதுச்செயலாளர் : தோழர். P .அபிமன்யு , தமிழ்நாடு
உதவி பொதுச்செயலாளர் : தோழர் S. செல்லப்பா, தமிழ்நாடு
பொருளாளர் : தோழர் கோகுல் போரா , அஸ்ஸாம்
தோழர்கள் பணி சிறக்க எங்கள் தஞ்சை சங்கத்தின் வாழ்த்துக்கள்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
தலைவர் : தோழர். பலபீர்சிங், பஞ்சாப்
பொதுச்செயலாளர் : தோழர். P .அபிமன்யு , தமிழ்நாடு
உதவி பொதுச்செயலாளர் : தோழர் S. செல்லப்பா, தமிழ்நாடு
பொருளாளர் : தோழர் கோகுல் போரா , அஸ்ஸாம்
தோழர்கள் பணி சிறக்க எங்கள் தஞ்சை சங்கத்தின் வாழ்த்துக்கள்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Subscribe to:
Posts (Atom)