Saturday, 7 May 2016

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Traveling by air is not wrong.

Traveling by air is not wrong. But traveling in other's money is wrong. As usual, NFTE has made one more distortion in its Vellore website. This is because, defeat is staring on the face of NFTE. They have started feeling isolated, even before the process for the verification started. Hence, NFTE started cajoling other unions for forming an alliance. To achieve this, it gave to and fro "free flight tickets" to leaders of other unions, for attending it's Extended CEC meeting held at Patna. Since NFTE has got no achievement to convince the employees, it started involving in such third rate methods to mobilise support. Is this not shameful? The SEWA BSNL leader, who has declared support for NFTE also availed this shameless" free air ticket" facility. This was criticised by our CHQ. Traveling by air is not wrong. But traveling in others money is wrong. As usual, NFTE has distorted this statement also. But, one thing is very clear. Any amount of distortion and manipulation is not going to save NFTE in the 7th Verification.


D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

Thursday, 5 May 2016

ஊதிய மாற்றத்தை உறுதி செய்ய உங்கள் வாக்கு செல்போனுக்கே!

BSNL ஊழியர் சங்கம் தஞ்சை மாவட்டம்  

D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

Wednesday, 4 May 2016

7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பாபநாசம்


ஊழியர் நலன் காக்கும் சங்கம் BSNLEU உதிரத்தில் கலந்த சங்கம் BSNLEU


D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

Sunday, 1 May 2016

அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்.


8மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஒய்வு, 8மணி நேரம் உறக்கம் கேட்டு சிக்காக்கோ வீதியில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகள் நினவைப் போற்றுவோம் 130 வது மேதின புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.

BSNL ஊழியர் சங்கம் தஞ்சை மாவட்டம் 
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

சென்னை கூட்டுறவு சொசைட்டி

சென்னை கூட்டுறவு சொசைட்டி- நோட்டிஸ்<<<Click Here>>>

PLI -99 ரூபாய்

PLI -99 ரூபாய், நோட்டிஸ்<<<Click Here>>>

Saturday, 30 April 2016

29.04.2016 எழுச்சியுடன் நடைபெற்ற திருவாரூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்

 திருவாரூர்  நடைபெற்ற தேர்தல் சிறப்பு கூட்டத்தில் செல்சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு  6-வது முறை வெற்றி பெற செய்யும்படி எழுச்சியுடன் உரையாற்றிய தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் மாநில செயலாளர் BSNLEU  அவர்கள்.

D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

Saturday, 23 April 2016

23.04.2016 தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தல் சிறப்புக் கூட்டம்

தஞ்சையில் நடப்பெற்ற தேர்தல் சிறப்பு கூட்டத்தில் செல்சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு  6-வது முறை வெற்றி பெற செய்யும்படி எழுச்சியுடன் உரையாற்றிய தோழர் S. செல்லப்பா BSNLEUஅகில இந்திய துணை செயலர் அவர்கள்.

எழுச்சியுடன் உரையாற்றிய தோழர் S. செல்லப்பா BSNLEU
அகில இந்திய துணை செயலர் 
அவர்கள் 

 தோழர் S.நெப்போலியன்  BSNLEU திருவாரூர் அவர்கள்

தோழர் N.சுரேஷ் தஞ்சை SNATTA மாவட்ட செயலர்   அவர்கள்

தோழர் கணேஷ்  மூர்த்தி  தஞ்சை  SNATTA   தலைவர்  அவர்கள்

தோழர். சுந்தரமூர்த்தி தஞ்சை    SEWA- சங்க  தலைவர் அவர்கள் 

தோழர் SC.ராஜேஸ்வரன்  தஞ்சை SNATTA மாநில துனைச் செயலர் அவர்கள்

கும்பகோணம் BSNLEU தோழர் உரையாற்றினார்கள் 

தோழர் S.நடராஜா AIBDPA மாநில துணை செயலர்  அவர்கள் சென்னை 

தோழர் D.சுப்ரமணியன் BSNLEU மாவட்ட  செயலர்  தஞ்சை அவர்கள் 

தோழர் R. மகேந்திரன் மாநில துணை பொருளர் BSNLEU  அவர்கள் சென்னை 

தோழர் R.ரமணன்  BSNLEU மாவட்ட  பொருளாளர்  தஞ்சை அவர்கள் 
BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்களும்  தோழியர்களும் 

BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்கள் 
BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட  தோழர்கள் 




D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 


NFTE க்கு நெற்றியடி

சாட்டையடியும் சாணிப்பாலும் செங்கொடிக்குப் புதிதல்ல! ஊழியருக்குத் துரோகம் செய்யும் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவது தான் உண்மையான தொழிற்சங்கம்! அதுதான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம்! அதற்கு நிர்வாகம் சாட்டையடி கொடுக்கிறது என்றால், சங்கம் சரியாகச் செயல்படுகிறது என்பது கூடப் புரியாமல் புலம்புகிறது ஒரு சமரச சங்கம்! ஊழியருக்கு எதுநடந்தாலும் “ஆமாம் சாமி” போட்டால் சாட்டையடி தராமல் “தலைவர்களுக்குச் சலுகைகள்“ தருவார்கள்! அது எமக்குத் தேவையல்ல என்று ஊழியர் நலனை முன்னிறுத்தி, தொடர்ந்து போராடுகிறது எமதுசங்கம்! நியாயம் கேட்கும் சங்கத்திற்கு நிர்வாகம் சாட்டையடி! ஆமாம் சாமி சங்கத்திற்கு நிர்வாகம் சலுகை, பாராட்டு! அப்ப சரியாத் தானே இருக்கு? தொடர்ந்து போராடுவோம்! ஊழியர் நலனுக்காக சாட்டையடியை வீரத் தழும்புகளாக ஏற்போம்! சாட்டையடியும் சாணிப்பாலும் எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டதுதான்! இப்போதும் தொடரும் போராட்டத்தில் இணையட்டும் ஊழியர் ஆதரவு! வாக்களிப்பீர் BSNLEU. கூட்டணிக்கே! (நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், திரு A.M.குப்தா (GM SR), கார்பரேட் அலுவலகம், புது டெல்லி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.)<<<Click Here>>>

ஊதிய மாற்றம்

ஊதிய மாற்றம் -நேற்று(2002) - இன்று(2007)-நாளை (2017)- தமிழ் மாநில சங்க நோட்டீஸ்.<<<Click Here>>>

வேண்டுகோள்!

BSNL ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள்! - தமிழ் மாநில சங்கத்தின் நோட்டீஸ்<<<Click Here>>>