Thursday 1 June 2017

GPF பட்டுவாடா

மாதத்திற்கு மூன்று பேமண்டுகள் 4ந்தேதி,  12 ந்தேதி,  20ந்தேதிGPF பட்டுவாடா செய்யப்படும்
4
ந்தேதி பட்டுவாடா (முதல் மாதத்தில் 25ந்தேதிக்குள் APPLY செய்ய வேண்டும்)
12ந்தேதி பட்டுவாடா (7 ந் தேதிக்குள் APPLY  செய்ய வேண்டும்)
20 ந்தேதி பட்டுவாடா (16 ந் தேதிக்குள்  APPLY செய்ய வேண்டும்)

SPECIAL CASE ஆக 27/05/17 வ்ரை APPROVAL ஆனவர்களூக்கு
ஜூன்மாதம் முதல் வாரத்தில் GPF பட்டுவாடா செய்யப்படும்

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment