Saturday 3 June 2017

27-7-2017 ஒருநாள் வேலைநிறுத்தம் (அனைத்து சங்க முடிவு)

ஊதிய திருத்தம் சம்மந்தமாக விவாதிப்பதற்காக அனைத்து சங்க கூட்டம் புதுடெல்லியில் 2-6-2017 அன்று நடைபெற்றது அதில் 1) BSNLEU 2) NFTE-BSNL 3) FNTO 4) SNEA 5) AIBSNLEA 6) AIGETOA 7) BSNLMS 8) ATM 9) BTU 10) BSNLOA சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

கோரிக்கைகள்
1) ஊதிய திருத்தம் மற்றும் பென்ஷன் மாற்றம் 1/1/2017 முதல்
அமுல் படுத்த வேண்டும்

2) ஓய்வுதிய பயன்கள் நேரடிநியமன ஊழியர்களூக்கு
அமுல்படுத்த வேண்டும்
3) சங்க‌ங்களின் நடவடிக்கைகளை தடை செய்யும் கார்ப்பரேட்
அலுவலக 08.05.2017 உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கு.

இயக்கங்கள்

20/06/2017 -------தார்ணா
13/07/2017-------
உண்ணாவிரதம்
27/07/2017------
ஒருநாள் வேலைநிறுத்தம்

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment