Wednesday 6 August 2014

"யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம் வசதி"

யூனியன் பாங்க் ஆப் இந்தியா


வகைபொதுத்துறை வங்கி
தலைமையகம்மும்பைஇந்தியா
முக்கிய நபர்கள்அருண் திவாரி
(தலைவர் & நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைநிதி மேலாண்மை
வர்த்தக வங்கி
கிளைகள்= 3500
வருமானம்Indian Rupee symbol.svg 18,491.40 கோடி (US$2.96 பில்லியன்)(2011)[1]
நிகர வருமானம்Indian Rupee symbol.svg 2,081.95 கோடி (US$333.11 மில்லியன்)(2011)
பணியாளர்31,000 (2014) [2]
இணையத்தளம்www.unionbankofindia.co.in



இந்திய யூனியன் வங்கி (Union Bank of Indiaஇந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இதுமும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியானது அபுதாபிஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஷாங்காய்சீனா போன்ற நாடுகளில் பிரதிநிதித்துவ அலுவலகங்களையும், மற்றும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.

அன்பார்ந்த தோழர்களே!
தஞ்சையில் நமது BSNL நிறுவனம் இந்தியன் யூனியன் வங்கியின் மூலமாக யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம் BSNL பணியாளர்க்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம்படுத்திகின்றனர்.

டை-அப் திட்டத்தின் கீழ் BSNL பணியாளருக்கான சிறப்பு கடன்கள்

கடன் திட்டங்கள்
1.தனி நபர் கடன்,வீட்டுக் கடன்,கார் கடன்,கல்விக் கடன்

சிறப்பு அம்சங்கள்
1.கடன் பெற உடனடி அனுமதி
2.பிராசஸிங் கட்டணம் இல்லை
3.குறைந்த வட்டி விகிதம்
4.தனி நபர் கடன்,கார் கடன் மற்றும் கல்விக் கடனுக்கு நிலையான வட்டி

BSNL பணியாளர்க்கான சிறப்பு திட்டம் "யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம்"

1."0" இருப்புத் தொகை கணக்கு துவக்கம் 
2.முந்தைய மாத சம்பளத்தில் 90% வரை அல்லது ரூ.25,000/- வரை கூடுதலாக எடுக்கும் வசதி
3.மற்ற வங்கிகளின் ATM களில் கட்டணமின்றி 5 பரிவர்த்தனை வசதி மற்றும் ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு (ரூ.2 இலட்சம் வரை)
4.இலவச செக் புக்,மொபைல் பேங்கிங்,இண்டர்நெட் பேங்கிங்,SMS பேங்கிங் வசதி
5.மற்ற கடன் திட்டங்களில் பெறும் போது முன்னுரிமை சேவை மற்றும் தள்ளுபடி வசதி
6.கிரடிட் கார்டுகளுக்கு நுழைவு கட்டணம் / வருடாந்திர மற்றும் பதிவு புதுப்பித்தல் கட்டணம் இல்லை....

இச்சலுகையை தஞ்சை மாவட்ட BSNL ஊழிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள:

யூனியன் பாங்க் ஆப் இந்தியா
1263/2,வஹாப் கட்டிடம்,தெற்க்கலங்கம் தஞ்சாவூர் - 613 009.

04362 230875
94437 31086
94428 14414

தோழமையுள்ள 
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

No comments:

Post a Comment