Wednesday, 18 May 2016
Saturday, 14 May 2016
BSNL ஊழியர் சங்கம் பிரமாண்டமான ஆறாவது தொடர் வெற்றி பெற்றுள்ளது.
CMD அவர்களின் வாழ்த்து.....
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
![]() |
congratulate Mr Abhimanyu for being elected for BSNL's union election (group C & D)and hope this new change will enhance BSNL for even brighter future. |
தஞ்சை மாவட்ட சங்கம்
7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள்
10.05.2016 அன்று BSNLல் நடைபெற்ற 7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளை கார்ப்பரேட் அலுவலகத்தில் CHIEF RETURNING OFFICER வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 6ஆவது முறையாக முதன்மை அங்கீகார சங்கமாக வெற்றிபெற்று BSNL ஊழியர் சங்கம் DOUBLE HATRICK வெற்றியை பதிவு செய்து சாதனை புரிந்துள்ளது. அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.<Click Here>>>
BSNL ஊழியர் சங்கம் DOUBLE HATRICK வெற்றி
![]() |
BSNL ஊழியர் சங்கம் DOUBLE HATRICK வெற்றி |
7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் பிரமாண்டமான ஆறாவது தொடர் வெற்றி பெற்றுள்ளது.<<<Click Here>>>
Friday, 13 May 2016
BSNLEU சாதனை சரித்திரம் படைத்தது.
தோழா...நன்றி...நன்றி...நன்றி...
எந்த பொதுத் துறையிலும் ஒரு சங்கம் தொடர்ச்சியாக 6 முறை வென்றதாக வரலாறு இல்லை. ஆனால் BSNL அரங்கில் BSNLEU ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. BSNLEU ஊழியர்கள் BSNLEUதான் சிறந்த சம்பள மாற்றத்தை பெற்றுத்தர முடியும் என நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேல் BSNLEUதான் BSNLன் ஒரு சத பங்குகளைகூட விற்க விடாமல் தடுத்துள்ளது என அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். எனவேதான் BSNLEUவை 6வது முறையாக தேர்ந்துடுத்துள்ளனர்.
வாக்களித்த அனைவருக்கும்தஞ்சை மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.
எந்த பொதுத் துறையிலும் ஒரு சங்கம் தொடர்ச்சியாக 6 முறை வென்றதாக வரலாறு இல்லை. ஆனால் BSNL அரங்கில் BSNLEU ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. BSNLEU ஊழியர்கள் BSNLEUதான் சிறந்த சம்பள மாற்றத்தை பெற்றுத்தர முடியும் என நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேல் BSNLEUதான் BSNLன் ஒரு சத பங்குகளைகூட விற்க விடாமல் தடுத்துள்ளது என அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். எனவேதான் BSNLEUவை 6வது முறையாக தேர்ந்துடுத்துள்ளனர்.
வாக்களித்த அனைவருக்கும்தஞ்சை மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.
Thursday, 12 May 2016
அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும்
தஞ்சை மாவட்ட BSNLEU SNATTA BSNLMS சங்கங்கள்
தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறது!
அகில இந்திய முடிவுகள்
SL NO | Circles | BSNLEU | NFTE |
(1) |
A&N
| 73 | 70 |
(2) | Andhra pradesh | 9674 | 6326 |
(3) | ALTTC | 32 | 52 |
(4) | Assam | 2636 | 439 |
(5) | BRBRAITT | 49 | 4 |
(6) | Bihar | 1314 | 1941 |
(7) | Chhattisgarh | 513 | 756 |
(8) | Chennai Telephones | 2209 | 2532 |
(9) | Gujarat | 5382 | 4479 |
(10) |
Haryana
| 1563 | 1435 |
(11) |
Himachal Pradesh
| 1324 | 755 |
(12) | J&K | 738 | 703 |
(13) | Jharkhand | 406 | 1098 |
(14) | Karnataka | 6481 | 4273 |
(15) |
Kerala
| 6370 | 631 |
(16) | Maharashtra | 8022 | 4948 |
(17) | Madhya Pradesh | 3757 | 2354 |
(18) |
North East-I
| 1112 | 65 |
(19) |
North East-II
| 846 | 114 |
(20) | Delhi - NTR | 205 | 494 |
(21) | Odisha | 1337 | 1101 |
(22) |
Punjab
| 2934 | 2115 |
(23) | Rajasthan | 4228 | 2488 |
(24) | Inspection Circle (T&D) | 35 | 3 |
(25) | Tamil Nadu | 4972 | 5584 |
(26) | TS-Kolkata | 99 | 9 |
(27) | TF-Jabalpur | 241 | 174 |
(28) |
TF-Kolkata
| 341 | 180 |
(29) | TF- Mumbai | 198 | 193 |
(30) |
UP (East)
| 3410 | 3138 |
(31) |
UP (West)
| 2734 | 2077 |
(32) | Uttarakhand | 863 | 411 |
(33) | Corporate Office | 90 | 152 |
(34) | West Bengal | 3497 | 738 |
(35) | Kolkata Telephones | 3501 |
215
|
7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...
7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளை பற்றி தெரிந்துக் கொள்ள மாநில சங்க அலுவலகத்தில் தோழர்களை தொடர்பு கொள்ள இணைப்பை காணவும்.<<<Click Here>>>
Wednesday, 11 May 2016
இன்று (10.05.2016) BSNLல் நடைபெற்ற 7ஆவது சங்க அங்கீகார தேர்தலில் தமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு
7ஆவது சங்க அங்கீகார தேர்தலில் தமிழகத்தில் இன்று 97.5% வாக்குகள் பதிவாகி உள்ளது. எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்ற வாக்கு பதிவில் மிகப்பெரிய அளவிலான வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. பெருமளவில் வந்திருந்து வாக்களித்த ஊழியர்கள் அனைவருக்கும், அமைதியான வாக்குபதிவை உறுதி செய்த அனைத்து சங்க தோழர்களுக்கும், இந்த வாக்கு பதிவிற்காக உழைத்த அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
Tuesday, 10 May 2016
வரிசை எண் 9ல் உள்ள செல்போன் சின்னத்திற்கு வாக்களிப்போம்!
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக போராடி BSNLஐ பாதுகாக்கும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்! BSNL ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வரும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்! நமக்கான நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்! 01.01.2017 முதல் நடைபெற உள்ள ஊதிய மாற்றத்தில் ஊழியர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை பெற்றுத் தர உள்ள சங்கம் BSNL ஊழியர் சங்கம்! நமக்கான சங்கமான BSNL ஊழியர் சங்கத்திற்கு ’வரிசை எண்9’ல் உள்ள ”செல்போன்” சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்!
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
Sunday, 8 May 2016
BSNLEU குற்றச்சாட்டிற்கு பதில் இல்லை…
திருடனுக்கு மற்றவர்கள் எல்லோரும் திருடனாகவே தெரியும்<<<Click Here>>>
சென்னை தொலைபேசி சிறப்புக் கூட்டம்
சென்னை தொலைபேசி CGM அலுவலகம் முன்,தேர்தல் பிரச்சார நிறைவுக் கூட்டத்தில் தோழர்.S.செல்லப்பா,,AGS மற்றும் தமிழ் மாநில உதவி செயலர்,தோழர்.P.,இந்திரா,சிறப்புரை நிகழ்த்தினார்கள் 06/05/2016<<<Click Here>>>
Subscribe to:
Posts (Atom)