Thursday, 7 April 2016

7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்


7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்  06.04.2016 அன்று முதல் கட்ட சுற்று பயணம் தஞ்சை GM அலுவலகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி மேரிஷ்கார்னர் மற்றும் மன்னார்குடி OFC அலுவலகம்,   CCC -  வாடிக்கையாளர்கள்  சேவைமையத்தில் முடிவடைந்தது.   மாலை  4-  மணியளவில் தேர்தல்  பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதன் வாயிலாக கிளை தலைவர் தோழர். M. முஹம்மதுயாசின் BSNLEU மன்னை தலைமையில் தேர்தல்  கூட்டம் துவங்கியது. முன்னிலை தோழர். K.பிச்சைக்கண்ணு BSNLEU மன்னை அவர்கள். வரவேற்ப்புரை தோழர். S.சிவராஜன் BSNLEU கிளைசெயலர் மன்னை அவர்கள். துவக்க உரையாகதோழர். D. சுப்ரமணியன்  மாவட்ட செயலர் BSNLEU தஞ்சை அவர்கள் உரையாற்றினார், பின்னர் வாழ்த்துரை தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர்  BSNLEU தஞ்சை அவர்களும் மற்றும் தோழர்.M. கணேஷமூர்த்தி மாவட்ட தலைவர் SNA TTA தஞ்சை அவர்கள் , தோழர்.S.C. ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலர் SNA TTA தஞ்சை அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்கள். பின்னர்   தோழியர் V.P. இந்திரா  மாநில உதவி செயலாளர்  BSNLEU அவர்கள் சிறப்பான தன்னுடைய எழுச்சியுரையாற்றினார்கள். 
நன்றியுரை தோழர்S.விமல்ராஜ கிளை பொருளாளர்  
BSNLEU மன்னை அவர்கள்


தஞ்சை GM அலுவலகம் பாலாஜி நகர் 

மன்னை தொலைபேசி அலுவலகம் 



தோழியர் V.P. இந்திரா  மாநில உதவி செயலாளர்  BSNLEU அவர்கள் 


தோழர்.S.C. ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலர் SNA TTA தஞ்சை 


தோழர்.M. கணேஷமூர்த்தி மாவட்ட தலைவர் SNA TTA தஞ்சை அவர்கள்
தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர்  BSNLEU தஞ்சை அவர்கள்
தோழர். D. சுப்ரமணியன்  மாவட்ட செயலர் BSNLEU  அவர்கள் 
கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் தோழியர்கள் 

கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட நிறுவாகிகள்  தோழர்கள் தோழியர்கள் 

கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட நிறுவாகிகள்  தோழர்கள் தோழியர்கள் 

கிளைச் செயலாளர்கள்  மற்றும் மாவட்ட நிறுவாகிகள்  தோழர்கள் 
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

Wednesday, 6 April 2016

முதன்மை சங்கமாம் தர்மபுரி மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு

தர்மபுரி மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு<<<Click Here>>>

மலை முகட்டில் உயரப்பறக்கும் BSNL ஊழியர் சங்க கொடி

நீலகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம்<<<Click Here>>>

உற்சாகத்துடன் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட செயற்குழு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட செயற்குழு<<<Click Here>>>

Admissibility of profession / Special upgradation Allowance at 78.2% IDA Pay Scale

Admissibility of profession / Special upgradation Allowance at IDA Basic Pay with 78.2% fitment in respect of Executives and Non Executives in BSNL.<<<Click Here>>>

போனஸ் என்பது இனாமல்ல! கொடுபடா ஊதியம்...

கேலிக்கூத்தை அனுமதியோம்- 07.04.2016 மாவட்ட தலைநகர்களில் தர்ணா<<<Click Here>>>

Friday, 1 April 2016

நம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி

30-03-2016 PLI போனஸ் கூட்டத்தில் நிர்வாக ஆலோசனையான இரண்டு இலக்க போனஸை NFTE தலைவர் ஏற்றுக் கொண்டு அதனை இணைய தளத்திலும் வெளியிட்டார். நம்து மத்திய சங்கம் NFTEன் தொழிலாளர் விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி போராட்ட அறைகூவல் கொடுத்ததும் தோழர்.இஸ்லாம் அகமத் 31-03-2016 அன்று மீண்டும் GM(Restructuring) அவர்களை சந்தித்து நிர்வாகத்தின் PROPOSALAL NFTE ஏற்க மறுக்கிறது என கூறியுள்ளார். NFTEன் அந்தர் பல்டியை இணைப்பில் காண்க.

SNATTA தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம் வாழுத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

SNATTA சங்கம் நமது கூட்டணியில் இணைந்தது.

SNATTA சங்கம் எதிர்வரும் 7வது சரிபார்ப்பு தேர்தலில்நமது BSNLEUகூட்டணியில் இணைந்துள்ளது. 11.03.2016 அன்று நமது பொது செயலர் தோழர்P . அபிமன்யூவும், SNATTA பொது செயலர் தோழர் அனுப் மூகர்ஜீயும்,ஒப்பந்தத்தில் கையெழுத்துதிட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

          6 
வது சரிபார்ப்பு தேர்தலில் SNATTA சங்கம்  நமது கூட்டணியில் இல்லை. இந்த ஆண்டுகளில், BSNLEU சங்கம் நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்ததற்காகநமக்கு கொடுக்கப்பட்ட  அங்கீகாரமாக நாம் இதை பார்க்கிறோம்.

          
ஒட்டுமொத்த BSNL ஊழியர்களின் எதிர்காலமும்நேரடி நியமன TTAதோழர்களின் எதிர்காலமும் நல்ல விதத்தில் அமையஅவர்களின் வாழ்வையும்அவர்களின் நலனையும்காக்க BSNLEU தான் சிறந்த பாதுகாவலன் என்பதை இளம் படை உணர்ந்துள்ளார்கள்.

         51 
சதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுநாம் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது தற்போது கெட்டி படுத்தப்பட்டுள்ளது. 


D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

நியாயமான PLI கேட்டு போராட்டம்

நிர்வாகத்தின் சூழ்ச்சியை முறியடிப்போம்- நியாயமான PLI கேட்டு போராட்டம்<<<Click Here>>>

நிமிர்ந்தெழுந்த நெல்லை

நெல்லையில் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழு<<<Click Here>>>