Wednesday 28 October 2015

மத்திய சங்க செய்திகள்

1.மாறுதல் கொள்கையில்(TransferPolicy) கிராமப்புற பகுதியில் சேவைக்கு   3 ஆண்டுகள் Tenure என   நிர்ணயம் . 

2.அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாகவிடுப்புஎடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .இந்தமாற்றத்திற்கான நமது   கருத்துக்களை மத்திய சங்கம்  கேட்டுள்ளது .

3. மார்க்கெட்டிங் பணியை தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது செப்டம்பர் மாதம் 1 லட்சம்சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .

4. JTO பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு TA முன்பணம் உடனடியாக  வழங்கவேண்டும் என நமது பொதுசெயலர் தோழர்அபிமன்யுஅவர்கள் GM(T&BFCI),அவர்களை   சந்தித்து பேசியுள்ளார் .உரிய நிதி ஒதுக்கீடு தமிழ்மாநிலத்திற்கு அனுப்ப GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .

5. ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/- ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும்போனஸ் பெறுவதற்கான மாதஊதியத்தை ரூ.10,000 லிருந்துரூ.21,000மாக  உயர்த்துவதற்கும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுஇது மிக  நீண்ட நாள் பிரச்சினையாகும்.                  
தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU 

No comments:

Post a Comment