Tuesday 13 January 2015

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பழையவை கழிதலும் புதியன புகுதலும் போகி....
இனிய போகிப் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்
பொங்கல் என்பது
சங்கத் தமிழனின் தேசியத் திருவிழா
வீசிய விதையின் வேரில் முளைத்த
வியர்வைப் பூக்களின்
இயற்கைத் திருவிழா

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
சேற்றில் வீடுகட்டி
செம்மண்ணில் நடைபயின்று
வரப்பு வீதிகளில்
கோவனத்தில் வாழ்ந்துவரும்
விவசாயித் திருநாள் இந்த உழவர் திருநாள்...

தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

  

No comments:

Post a Comment