Tuesday, 17 October 2017
Monday, 16 October 2017
Tuesday, 10 October 2017
Monday, 9 October 2017
ஒப்பந்த ஊழியர் போனஸ் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய் 7000- போனஸ்சாக வழங்கப்பட வேண்டும் என்ற நமது
கோரிக்கையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக ரூபாய்.3750- மட்டும் கொடுத்த ஒப்பந்தகாரரை மீத தொகையை வழங்க வற்புறுத்தியும், அதை பெற்று தரும்படி நிர்வாகத்தை
வலியுறுத்தியும் 09-10-2017 மாலை
தஞ்சை மாரீஸ் கார்னர் தொலைபேசியகத்தில்
ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓன்றுபட்டு போராடினால் வெற்றி
நிச்சயம்=மாவட்டச் செயலாளர், BSNLEU, TNTCWU தஞ்சாவூர் மாவட்டம்
Saturday, 7 October 2017
தோழமையுடன் வரவேற்கிறோம்!!
சொந்த வேலை நிமித்தம் காரணமாக தமது 3 மாத கால வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் நமது மாநில தலைவர் தோழர்
.எஸ்.செல்லப்பா அவர்களை தோழமையுடன் வரவேற்கிறோம்!!
BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
அனைத்து BSNL ஊழியர் சங்கங்கள்/கூட்டமைப்புகளின் முடிவுகள் விபரம்
1)இனி அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின்
சங்கங்கள் /கூட்டமைப்புகள் “ALL UNIONS and ASSOCIATIONS OF BSNL” என்ற பதாகையின் கீழ்செயல்பட்டு,பொதுப்பிரச்சனைகளான
சம்பள உடன்பாடு , துணைடவர் நிறுவனம் அமைவதை தடுப்பது போன்ற
பிரச்சனைகளுக்காக போராடும்.
2)அனைத்து பொதுச்செயலர்கள் விரைவில்
நிர்வாகத்திற்கு போராட்ட அறைகூவலை ஒன்றுபட்டு வெளியிடுவார்கள்.
3)கீழ்க்கண்ட பிரச்சனைகள் உடனடி
தீர்வுக்காக போராட்ட கோரிக்கையாக கண்டறியப்பட்டுள்ளன.
01-01-2017 முதல் சம்பள மாற்றம் மற்றும் 2
வது ஊதிய உடன்பாட்டில் தீர்க்கபடாமல் உள்ள நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால
பலன்கள், துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து
நிறுத்துவது
4) கீழ்க்கண்ட போராட்ட திட்டங்கள்
முடிவெடுக்கப்பட்டுள்ளன.
அ)16-10-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆ)16-11-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு மனிதசங்கிலி இயக்கம்
இ)15-11-2017 அன்று பாராளுமன்ற
உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்
ஈ)12 & 13-12-2017
தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.
உ)காலவரையற்ற வேலை நிறுத்தம்- தேதி பின்னர்
அறிவிக்கப்படும்.
5) அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று
நடைபெறும்.
போராட்ட ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Tuesday, 26 September 2017
ஒப்பந்த ஊழியர் பிரச்சனை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை
BSNLEU & TNTCWU
THANJAVUR SSA
---------------------------------------------------------------------------------
THANJAVUR SSA
---------------------------------------------------------------------------------
A.Irudayaraj, J.Ramesh,
District Secretary(BSNLEU), District
President(TNTCWU),
Cell: 7598775811 Cell: 948610687
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
To
The Principal General Manager,
BSNL.,
Thanjavur-613007
No.BSNLEU & TNTCW/TNJ/2016-17/ dated
at Thanjavur the 19.09.2017
Sir,
Sub:
Request to settle the Contract workers problems- reg
The following contract workers problems
are brought to the notice of our union for settlement.
1. The amount deducted as EPF by the
Online consultancy, Bangalore during the period from 01/06/2007 to 31/12/2008
neither remitted to EPF account nor refunded till date. It was informed that a sum of Rs.12 lakhs was
withheld from the security deposit of the contractor for the settlement, but
not settled. The matter may please be verified and necessary action may be
taken to refund the amount to the concerned contract workers.
2. It is verified from the EPF office that the amount
deducted as EPF by the Shree security agency
during the period from 01/11/2015 to 30/09/2016 for 20 workers mostly from Area
1 not included in EPF account. Kindly
arrange to reconcile, otherwise for
refund.
3. The remittance details of EPF contribution
not communicated to the workers by the Balaji agency, Tiruchy for the past one
year.
4. Every month a sum of Rs.10- were
deducted from the salary of the workers by the Balaji agency, Tiruchy for the
past one year. It may be avoided.
5. Our circle union has given a call for
agitation in front of CGM office, Chennai as hunger fast from 12.09.2017 to
15.09.2017 to settle the grievances of contract workers, and it was deferred
towards the assurance given by Circle Administration to pay the wages before 7th
of every month also bonus by the contractor.
Therefore it is requested to ensure the minimum bonus of Rs.7000- to all
the contract workers in our SSA.
6. As per Circle office guidelines, the
Skilled/Semi-Skilled/Unskilled wages are implemented at many SSAs including
Kumbakonam, but so far in our SSA it is not done. Therefore kindly look in to
the matter to implement atleast from this month with the consultation with service unions.
Thanking
You
Yours
faithfully
(A.Irudayaraj)
DIST SECRETARY
Thursday, 21 September 2017
BSNL Management Committee approves proposal to settle Wage Revision with 15% fitment.
After
the One Day Strike, held on 27.07.2017, in a meeting held with the unions and
associations, shri Anupam Shrivastava, CMD BSNL, told that the BSNL Management
would once again send a proposal to the government, recommending settlement of
Wage Revision to BSNL employees, w.e.f., 01.01.2017. Accordingly, it is learnt that the BSNL
Management Committee has now approved a proposal to be sent to the government.
As per this proposal, the Management wants to give Wage Revision to the
employees with 15% fitment and the allowances are to be frozen (means
allowances will not be increased, based on Wage Revision.) This is really a
positive step taken by the BSNL Management. This proposal will go to the BSNL
Board for approval. We sincerely appreciate the CMD BSNL, as well as the
Management Committee, for taking such a step. At the same time, we also like to
caution the employees. They should not have any illusion that, the Wage
Revision is going to be automatically settled, based on this proposal of the
Management. We wish to emphatically tell the employees that the government is
firm in not settling Wage Revision for BSNL employees. Only through serious
united struggles, we can get Wage Revision. Let us get prepared for that.
Saturday, 16 September 2017
Thursday, 14 September 2017
துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 15.09.2017ல் சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டம்
15-09-2017 காலை 10.00 மணிக்கு தஞ்சை மாரிஸ்
கார்னர் தொலைபேசி நிலையத்தில் துணை
டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Wednesday, 13 September 2017
SEWA BSNL தமிழ் மாநில செயலாளர் தோழர் T.முத்துகிருஷ்ணன் மறைவிற்கு அஞ்சலி.
SEWA BSNL தமிழ் மாநில செயலாளர் தோழர் T.முத்துகிருஷ்ணன் கோவையில் 13.09.2017 அன்று காலமானார். அவருக்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
Thursday, 7 September 2017
வாழ்த்துக்கள்
நமது மத்திய
சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக JAO தேர்வு முடிவுகளை
மறு பரிசிலனை செய்ய வேண்டும் என்று
கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் திருத்தப்பட்ட RESULT வெளீயாகியுள்ளது
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு முயற்சி எடுத்த நமது மத்திய சங்க்த்திற்கு நம்முடைய மனமார்ந்த, நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
இதற்கு முயற்சி எடுத்த நமது மத்திய சங்க்த்திற்கு நம்முடைய மனமார்ந்த, நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
Tuesday, 5 September 2017
இரவு நேரம் இலவசமாக பேசும் வசதி ஊழியர்களூக்கும் உத்தரவிடப்பட்டது.
இரவு நேரம்
இலவசமாக ( இரவு 9.00 மணியிலிருந்து காலை 7.00 மணி வரை) பேசும் வசதி வாடிக்கையாளர்களூக்கு அறிமுகப்ப்டுத்தப்பட்டது. இதை BSNLல் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஓய்வு
பெற்றவர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென்று நமது சங்கம்
நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து பேசி வந்தது. அதனடிப்படையில் ஓய்வு பெற்ற்வர்களூக்கு மட்டும் உத்தரவிடப்பட்டது. இதை பணியாற்றும் ஊழியர்களூக்கும் அமுல்படுத்த
வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தி வந்தோம். அதன் தொடர்ச்சியாக BSNL நிர்வாகம் 30/8/2017 அன்று உத்தரவிட்டுள்ளது.
நமது மத்திய சங்கத்திற்கு நம்முடைய மனமார்ந்த, நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது மத்திய சங்கத்திற்கு நம்முடைய மனமார்ந்த, நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Monday, 4 September 2017
happy Onam.
BSNLEU wishes happy Onam.
Onam is celebrated to welcome and honour the beloved demon king Mahabali,
who visits his people once every year, on the occasion of Onam. BSNLEU wishes
happiness, peace and prosperity to all the comrades, on the occasion of
the colourful festival of Onam.
Saturday, 19 August 2017
UNIFORM க்கு பதில் பணம் ஏற்றுக்கொள்ள தயாரில்லை !
UNIFORM க்கு பதில் பணம் கொடுப்பதாக நிர்வாகம் நம்மிடம்
கருத்து கேட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற நமது மத்திய
செயற்குழுவில் இது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது.
பணம் கொடுப்பதை ஏற்க வேண்டாம் தரமான சீருடை வழங்க
வேண்டும் என்று தோழர்கள் கருத்து சொன்னதின் அடிப்படையில்
நிர்வாகத்திற்கு நமது பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.
கருத்து கேட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற நமது மத்திய
செயற்குழுவில் இது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது.
பணம் கொடுப்பதை ஏற்க வேண்டாம் தரமான சீருடை வழங்க
வேண்டும் என்று தோழர்கள் கருத்து சொன்னதின் அடிப்படையில்
நிர்வாகத்திற்கு நமது பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)