Thursday, 15 October 2015
Tuesday, 13 October 2015
Saturday, 10 October 2015
Thursday, 8 October 2015
Wednesday, 7 October 2015
ஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கான புதிய பஞ்சப்படி (3.17)உயர்வுக்கான உத்திரவு 01.10.2015 முதல் <<<Click Here>>> 2.<<<Click Here>>>
Tuesday, 6 October 2015
Sunday, 4 October 2015
A Single Emergency Number will soon be a reality.
112-எண்னானது நேரடியாக டயல் பன்னகூடியது, தனி பட்ட எண்ணை 100,101,102,108 ஆகிய எண்களுக்குதொடர்ப்பு கொண்டு பிரித்து கொடுக்ககூடியது 112-எண் ஆகும்
At present various emergency numbers are there,
such as 100, 101, 102 and 108. Very soon, a single emergency number will be
introduced in the place of all these numbers. The
proposal of the TRAI to introduce 112 as the single emergency number, has been accepted by the DoT. The
existing emergency numbers will continue for some time as secondary numbers.
When these numbers are dialed, they will be re-routed to 112. The secondary
numbers will be closed in a phased manner.
Saturday, 3 October 2015
Friday, 2 October 2015
மன்னையில் மிக சிறப்பாக நடந்து முடிந்த மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் மற்றும் தோழர்.KR.பாஸ்கரன் BSNLEU மன்னை,பணி ஓய்வு பாராட்டுவிழா சில காட்சிகள் .......
| தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர் BSNLEU தஞ்சை |
| தோழர். பிச்சைகண்ணு BSNLEU மன்னை |
| தோழர். சுப்ரமணியன் மாவட்ட செயலர் BSNLEU தஞ்சை |
| தோழர். சத்தியவனந்தம் மாவட்ட செயலர் TNTCW பாபநாசம் |
| தோழர். நடராஜா ஒய்வுஊதியர் நலசங்கம் தலைவர் சென்னை |
| தோழர். நெப்போலியன் கிளை செயலர் BSNLEU திருவாரூர் |
| தோழர். மாணிக்கம் கிளை செயலர் BSNLEU பாபநாசம் |
| தோழர். பன்னீர் கிளை செயலர் BSNLEU பட்டுக்கோட்டை |
| தோழர். அஸ்ஸலாம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU திருச்சி |
| தோழர்.மகேந்திரன் மாநில உதவி பொருளாளர் BSNLEU சென்னை |
| தோழர்.பாபுராதாகிருஷ்ணன் மாநில செயலர் BSNLEU சென்னை |
| தோழர்.KR.பாஸ்கரன் BSNLEU மன்னை |
Thursday, 1 October 2015
"BHARAT SANCHAR NIGAM LIMITED formation day 1st October 2015"
BSNL DAY
![]() |
| BSNL FORMATION-DAY 1st-OCTOBER-2015 |
Indian Telecom gaint BHARAT SANCHAR NIGAM LIMITED - BSNL has formed as public sector undertaking on 1st October 2000 with almost above 36000 telephone exchanges. National Telecom backbone BSNL celebrates the BSNL formation day on 1st October on every year.
01.10.2015 முதல்102.6% to 107.9%.பஞ்சப்படி(IDA)உயர்ந்துவுள்ளது .
IDA is learnt to have increased by 5.3%, w.e.f 01-10-2015. It is said to have increased from 102.6% to 107.9%.
Monday, 28 September 2015
விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மன்னையில்
BSNL ஊழியர் சங்கம் தஞ்சை மாவட்டம்
30.09.2015 புதன் கிழமை 10.00 மணியளவில் மன்னார்குடி,
M.N.S.மஹாலில் BSNLEU தஞ்சை மாவட்ட
விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெறும் .அனைத்து தோழர்களும்
தோழியர்களும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் .
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்
BSNLEU மாவட்ட செயலாளர் ,தஞ்சை
Subscribe to:
Posts (Atom)










