Tuesday, 29 October 2013

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியமும் ஊக்கத் தொகையும்

நமது மாவட்டச் சங்கத்தின் முயற்சியால் எட்டு மணி நேரம் பணிபுரியக் கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 2,000 போனசும், கடந்த அக்டோபர் மாதத்திற்கான சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது பகுதி நேரப்பணியாளர்களுக்கு ரூபாய் 1,500 போனசும் அக்டோபர் மாத சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

No comments:

Post a Comment