Sunday, 30 August 2015

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்

என்.எஸ்.கே கலைவாணர்
சிந்திக்க வைப்பதற்கே சிரிக்க வைத்தான் 
செந்தமிழர் மனத்தி லெல்லாம் நிலைத்து நின்றான் 
மந்திரத்து மாய்மாலம் ஒழிப்பதற்கோ 
மனம் தெளிந்து சிரிக்க வைத்து வெற்றி கண்டான் 
இந்திரனின் ஆட்சியிலும் மது ஒழிக்க 
எண்ண வைத்த கூத்து ஒன்றை ஆடி வைத்தான் 
நந்தனையே மனம் கொண்டு கிந்தனையே 
நமக்களித்து கல்வியினை உணர வைத்தான்<<<Click Here>>>


வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை!!!

மத்திய அமைச்சர்கள் குழுவோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.<<<Click Here>>>

நமது கோரிக்கையை மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையத்திற்கு அனுப்பப் பட்டது

தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து கடந்த 25.08.2015 அன்று 7 மையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,000 என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். சென்னையில் மண்டல மத்திய தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் கொடுத்திருந்த மனுவை அவர் மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்.<<<Click Here>>>

Friday, 28 August 2015

ஒனம்பண்டிகை விழா

அனைவருக்கும் ஒனம்பண்டிகை விழா வாழ்த்துக்கள்....

Wednesday, 26 August 2015

TNTCWU இயக்க புகைப்படங்கள்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15,000/- வழங்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற இயக்கங்களின் காட்சிகள் சில<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:61

ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 15,000 கேட்டு ஏழு மையங்களில் கோரிக்கை மனு அளித்தல்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:60

ஜூலை மாதத்தில் BSNLதான் அதிக இணைப்புகளை கொடுத்துள்ளது<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:59

அகில இந்திய சங்க மையக்கூட்ட முடிவுகளும், ப்ராட் பேண்ட் தொடர்பாக JAC கடிதமும்<<<Click Here>>>

Thursday, 20 August 2015

தேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க தமிழ் மாநில BSNLEU, NFTE BSNL, TEPU, SEWA BSNL, SNATTA ஆகிய சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை<<<Click Here>>>

சுற்றறிக்கை எண். 56

வட்டியை குறைக்க வலியுறுத்தி சொசைட்டி தலைவருடன் சந்திப்பு…<<<Click Here>>>

Tuesday, 18 August 2015

மாவீரர் நேதாஜி சுபாஷ்

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாள் 18.08.2015