Thursday, 28 May 2015

2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம்.

26.05.2015 புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்கில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நாசகர பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக 2015 செப்டம்பர் 2ஆம் தேதி நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமும் அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம். மத்திய அரசின் நாசகர கொள்கைகளை முறியடிப்போம்.

சுற்றறிக்கை எண்:42

இரவு9 மணி முதல் காலை 7 மணி வரையிலான இலவச திட்ட”த்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய FORUM கூட்ட முடிவு<<<Click Here>>>

Monday, 25 May 2015

கோவை போராட்டம் வெற்றி

ஒன்று பட்ட போராட்டம் கோவை மாவட்ட ஒப்பந்த ஊழியரின் துயரோட்டியது<<<Click Here>>>

Saturday, 23 May 2015

கோவையில் தலமட்ட போராட்டம்

ஆணவத்தின் உச்சியில் நிற்கும் கோவை மாவட்ட நிர்வாகம்<<<Click Here>>>

Wednesday, 20 May 2015

Two year ITI certificate holders and Sports Assistants in the pay scale of Rs.9020 – 17430 with five years service are eligible to appear TTA LICE.

Two year ITI certificate holders and Sports Assistants in the pay scale of Rs.9020 – 17430 with five years service are eligible to appear TTA LICE.
As regards the eligibility to appear the LICE for promotion to the cadre of TTA, Corporate Office has issued the following two clarifications.
(1)   Officials holding two year ITI certificate in any discipline is eligible to appear the LICE for TTA.
(2)   Sports Assistants who are in the pay scale of Rs.9020 – 17430 and with five years of residency service in the pay scale are eligible to appear the LICE for TTA<<<Click Here>>>

மாநில செயர்குழு 03-06-2015

மாநில செயர்குழு 03-06-2015 அன்று சென்னையில் நடைபெறும். (அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது)<<<Click Here>>>

இனைந்த போராட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைக்காக BSNL ஊழியர் சங்கமும் NFTE சங்கமும் இனைந்து 10-06-2015 அன்று CGM அலுவலகம் முன்பு மாபெரும் தார்ணா. CGMக்கு கொடுக்கப்பட்ட அறிவிப்பு-இரண்டு ஒப்பந்த ஊழியர் சங்கங்களும் போராட்ட அறிவிப்பில் இணைந்துள்ள சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும்<<<Click Here>>>

Thursday, 30 April 2015

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்

மேதின வாழ்த்துக்கள்....



மேதின மலர்கள் மேதினி நுகர 
தீதிலா வகையில் திக்கெலாம் புகழ்மணம் 
மலர்ந்தது வறண்ட மண்ணு மோங்கியே 
புலர்ந்தது வியர்வைப் பூக்களின் மணங்களால் 
படித்தவர் அறிவும் பாமரர் உழைப்புமே 
வடித்திடும் திறனால் வையகம் சுழலுதே 
உழைப்பு நல்லதாம் உறுதியாய் நம்புக 
அழைக்கும் நாள்வரை அயரா துழைத்தால் . 
நம்பியே குடும்பமும் நலமுடன் வளமாம் 
வெம்பியே மடிந்தால் வேதனை வளரும் 
வானம் மாரியை வழங்கிடும் நமக்கு . 
தானம் வாரியே தருவதை யுணர்ந்து. 
ஏரைப் பூட்டி ஏற்றமுடன் உழைத்தால் 
பாரோர் வாழ்ந்திட பசியைப் போக்கும் 
உன்னதம் தெரிய உலகமே நினைக்கும் 
மன்மத வருடமும் மகிமையைத் தருமே !.

தோழமையுடன்
BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம்

இயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..

29.04.2015 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், தமிழகம் முழுவதும் தங்கள் எண்ணம் முழுவதையும் போராட்ட களத்தில் வைத்திருந்த தோழர்களுக்கும் தமிழ் மாநில Forum வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறது.<<<Click Here>>>

Tuesday, 28 April 2015

Forum சுற்றறிக்கை

இயக்க மாண்பை காக்க... CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்.. அனைவரும் அணிதிரண்டு வாரீர் !!!<<<Click Here>>>

பொய்புகாரை முறியடிப்போம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சென்னையில் வேலை நிறுத்தம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும் வேலைகளை அமுதவாணன் போன்ற சிலர் முயற்சி செய்தனர். எனினும் நமது தோழர்கள் மிகவும் கவனமாக வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர். ஆனால் அமுதவாணன் காவல் துறையில் நமது தலைவர்கள் Forum கன்வீனர் S.செல்லப்பா Forum தலைவர் R.பட்டாபிராமன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொய்புகார் கொடுத்துள்ளார். அதன் விசாரனைக்காக நமது தலைவர்களை காவல் துறை திங்கள் கிழமை (27.04.2015) அன்று அழைத்திருக்கிறது. பல பொய்புகார்களை இதற்கு முன் சந்தித்திருக்கிறோம். இந்த பொய்புகாரையும் எதிர்கொள்வோம். நமது போராட்டங்களை தகர்க்க முயலும் எந்த சக்தியையும் அனுமதியோம். Forum மிகவும் ஒற்றுமையாக இந்த பொய்புகாரை சந்திக்கும். தவிடுபொடியாக்கும்.<<<Click Here>>

Thursday, 23 April 2015

பத்திரிக்கை செய்தி

BSNLஐ புத்தாக்கம் செய்ய வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் தமிழக FORUM தலைவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி<<<Click Here>>>

நன்றி! நன்றி!! நன்றி!!!

 தலைமையின் அறிவிப்பை தலைமேல் கொண்டு அற்புதமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!<<<Click Here>>>

வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில

வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில<<<Click Here>>>