நமது மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 17.12.2014 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.<<<Click Here>>>
Thursday, 4 December 2014
Tuesday, 2 December 2014
TM தேர்வு முடிவுகள்
TM தேர்வு முடிவுகள் 02.12.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் தஞ்சை மாவட்ட BSNLEU சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
டிசம்பர்-5,2014 தேசிய எதிர்ப்பு தினம்
2014, டிசம்பர் 5ஆம் தேதியன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள “தேசிய எதிர்ப்பு தின”த்தை வெற்றிகரமாக்குவோம்.<<<Click Here>>>
Friday, 28 November 2014
வேலை நிறுத்த புகைப்படங்கள்
தமிழகத்தில் மிகச்சிறப்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு தமிழ் மாநில போராட்டக் குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.<<<Click Here>>>
Thursday, 27 November 2014
வேலை நிறுத்தம்...
27.11.2014 இன்றைய வேலை நிறுத்தம் பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. தமிழகத்தில் 75% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.தமிழகத்தில் மிகப் பரவலாக பல தொலைபேசி நிலையங்களும், அலுவலகங்களும், வாடிக்கையாளர் சேவை மையங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. பங்கு பெற்றுள்ள அனைத்து தோழர்களுக்கும் பாடுபட்ட தலைவர்களுக்கும் தஞ்சை மாவட்ட சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Tuesday, 25 November 2014
27.11.2014 ஒரு நாள் வேலை நிறுத்தம்
ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெற உள்ள 27.11.2014 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம். உரிமைகளை வென்றடைவோம்.தஞ்சை BSNLEU மாவட்டச் சங்கம்
மாவட்டச் செயலர்கள் கவனத்திற்கு...
ERP டிசம்பர் மாதம் அமலாக்கப்பட இருக்கிறது. மாநில நிர்வாகம் சங்க சந்தா பணத்தை பிரித்துக் கொடுப்பதற்கு Vendor Form கொடுத்துள்ளது. இதனை மாவட்டச் செயலர்கள் பூர்த்தி செய்து உடனடியாக மாநிலச் சங்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்<<<Click Here>>>
இரங்கல் செய்தி
"கண்ணீர் அஞ்சலி"
நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் அவர்களின் மூத்த சகோதரர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் 23.11.2014 அன்று இயற்கையை எய்தினார். அவரது பிரிவால் வாடும் நமது மாநிலச் செயலர் தோழர் பாபுவுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். - தஞ்சை மாவட்டச் சங்கம்
நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் அவர்களின் மூத்த சகோதரர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் 23.11.2014 அன்று இயற்கையை எய்தினார். அவரது பிரிவால் வாடும் நமது மாநிலச் செயலர் தோழர் பாபுவுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். - தஞ்சை மாவட்டச் சங்கம்
Monday, 24 November 2014
JAC கூட்ட முடிவுகள்
JAC ன் கூட்டம் 18.11.2014 அன்று புது டெல்லியில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள். சுற்றறிக்கை எண்.5<<<Click Here>>>
Tuesday, 18 November 2014
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
வேலூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி<<<click Here>>>
இரங்கல் செய்தி
NFTE சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களின் தாயார் இரா.மங்களம் அம்மாள் அவர்கள் 14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று இயற்கையை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்த்த்துடன் BSNLEU தமிழ் மாநிலச் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.<<<Click Here>>>
Subscribe to:
Posts (Atom)