Wednesday 22 February 2017

DWC meeting on 27/02/2017

A.Irudayaraj,                                                         BSNL Community Hall,
District Secretary,                                                 Ram Nagar, Thanjavur 613007.
Cell: 7598775811                                                  website: bsnleutnj.webs.com

No.BSNLEU/TNJ/2016-17/17                                  dated 21.02.2017
Notice
It is hereby notified under article 15 of the Constitution of BSNL Employees Union, that the District Executive Committee Meeting of Thanjavur District union will be held on  27.02.2017  MONDAY  under the presidentship of Com. D.Subramanian, District President.  The venue of the District Executive Meeting is at BSNL Employees  District  Union Office, BSNL Complex, Balaji Nagar, Thanjavur and the meeting will begin at 10.00 hrs. The Agenda for the meeting is as follows:-
Agenda
1.    Pending Request transfer issues.
2.    Submission of LCM Membership
3.    Submission of Works Committee Membership
4.    Celebration of Women day on 8th March 2017
5.    Celebration of BSNLEU formation day on 22nd March, 2017
6.    All India Conference Donation pending
7.    Any other items with the permission of chair

Com.R.Mahendran, Asst Circle Treasurer,  BSNLEU, Chennai will attend and inaugurate the District Executive Committee meeting.
                                                                                                   -Sd-                
                                                                                                            [A.IRUDAYARAJ]
DIST SECRETARY
      1. The General Manager, BSNL, Thanjavur. It is reqested to grant SCL to the 
               Dist office bearers and Branch Secretaries  to attend DWC on 27/02/2017.
     2.  Com. A. Babu  Radhakrishnan, Circle   Secretary,  BSNLEU, Chennai.
3.  All the District Office Bearers &, Branch Secretaries of BSNLEU TNJ SSA.
4.  Dist Secretary, TNTCWU, Thanjavur SSA.


Tuesday 21 February 2017

ரூ.1,000 நோட்டு

 ரூ. 1,000 நோட்டு அச்சடிக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. தொடர்ந்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் ரூ.1,000 நோட்டு வெளியிடப்படவில்லை. புதிய வடிவில், பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1,000 நோட்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கு ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ரூ.1000 நோட்டுகள் வெளியிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Thursday 16 February 2017

Regularization of Off-net Calls in the Pre-paid SIM Cards provided to Non-Executives -

As per  BSNL C.O.File No. No. 02-22/2002 PHA(Pt) & Circular No. 01/2017 – PHA dated at New Delhi the 02.02.2017. , approval of the competent authority is  conveyed for the Regularization of Off-net Calls in the Pre-paid SIM Cards provided to Non-Executives with a Talk Time of Rs.200/- per month (Rs.150/- On-net and Rs.50/- Off-net), w.e.f 01/03/2017. 
Endt vide.DGM(Mktg-CM)  o/o GM(S&M-CM) BSNL, Tamilnadu Circle S&M-CM/180/ Genl Mktg Orders/2016-17/ 27 dt @ Chennai-6 the 13.02.2017 
=A.IRUDAYARAJ DISTRICT SECRETARY BSNLEU THANJAVUR

Wednesday 15 February 2017

GPF பட்டுவாடாவில் உள்ள சிரமங்களை போக்க….

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் 14.02.2017 அன்று டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) திரு பிரகலாத் சிங் அவர்களை சந்தித்து BSNL ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் GPF கிடைப்பதில் உள்ள சிரமங்களை விவாதித்தனர். தற்போது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கு GPF பணத்தை முதலில் வழங்கி விட்டு பின்னர் DOTயிலிருந்து திரும்ப பெறுகின்றனர். இந்த முறையில் GPF பணத்தை உரிய நேரத்தில் வழங்க BSNL வசம் போதுமான பணம் இல்லாத காரணத்தால் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இந்த சிரமத்தைக் களைய, ஒவ்வொரு மாதமும் DOT முன்பணத்தை BSNLக்கு வழங்கி விட்டு, ஊழியர்களுக்கு GPF பட்டுவாடா முடிந்த உடன் அதனை சரி செய்து கொள்ளலாம் என்று BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே டெலிகாம் கமிஷனுக்கு ஆலோசனையாக தெரிவித்திருந்தது. 14.02.2017 அன்று இந்த ஆலோசனை டெலிகாம் கமிஷன் MEMBER(FINANCE) உடன் விவாதிக்கப்பட்டது. BSNL ஊழியர் சங்கத்தின் இந்த ஆலோசனையை வெகுவாக பாராட்டிய அவர், மேலும் இது தொடர்பாக BSNL மற்றும் DOT அதிகாரிகளுடன் விவாதிப்பதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு பின் நமது தலைவர்கள், BSNLன் GM(T&BFCI) திரு யஷ்வந்த நாராயன் சிங் அவர்களை சந்தித்து, இந்த தகவல்களை தெரிவித்து, இந்த பிரச்சனையை விரைவில் தீர்வு காண்பதற்கு, டெலிகாம் கமிஷனின் MEMBER(FINANCE) உடன் தொடர்ந்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Tuesday 14 February 2017

BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கனரா வங்கியுடனான MOU கையெழுத்தானது

BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்குவதற்காக கனரா வங்கியுடனான ஒப்பந்தம் காலவதியாகி இருந்தது. மீண்டும் அதனை புனரைமத்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.02.2017 இருதரப்பாரிடையே கையெழுத்தாகிவிட்டது. அதற்கான உத்தரவை 09.02.2017 அன்று கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

சென்னையில் நடைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

1. 31/03/2017 வரை தினமும் பணி நேரம் போக கூடுதலாக 1 மணி நேரம் மார்க்கெட்டிங் பணிகளில் அனைவரும் ஈடுபடுவது.
2.  மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கூட்டம் நடத்துவது.
3. மார்ச் 22 BSNLEU தின சிறப்பு கூட்டம் நடத்துவது

4. மாநில மாநாட்டு நிதியாக உறுப்பினர் அனைவரும் தலா 100 ரூபாய் நன்கொடை வழங்குவது.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

Saturday 4 February 2017

BSNL ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம் 1-8

01.  01.01.2017 முதல் ஊதிய மாற்றம் குறித்த BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்.
02.  தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்ச்சனைகள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
03.  பண மதிப்பின்மைக்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
04.  நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
05.  மத நல்லிணக்கம் தொடரபான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
06.  BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
07.  உழைக்கும் வர்க்கத்தின் ஒன்று பட்ட போராட்டங்கள் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
08.  சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டு தீர்மானம்
Read BSNLEUTNC.Com
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது

200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது Corporate Office.New Delhi .Lr.No.02-22/2002-PHA (pt) dt 02.02.2017 மற்றும் சில மத்திய சங்க செய்திகள் BSNLEUTNC.COM